அறிவியல்(விஞ்ஞான) மருத்துவம் உடனடித் தீர்வுக்கு முக்கியமான ஒன்று. ஆனால், வேதியியல்(இரசாயன) மருந்துகள் உடலில் படிந்து பிற நோய்களை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுவதால் "நோய் வருமுன் காக்கும் பணி" என யோகாசனங்களை உலகெங்கும் பலராலும் செய்யப்படுகிறது.
உலகிலுள்ள அறிவனைத்தையும் கொண்டது திருக்குறல் போல, உலகிலுள்ள எல்லா நோய்களையும் குணப்படுத்த உதவும் ஆசனங்கள் யோகாசனத்தில் உள்ளது. எனவே, சிறந்த புலமையுள்ள ஆசிரியரிடம் முறையாகப் பயின்ற பின்னரே இவற்றைச் செய்ய வேண்டும். இல்லையேல் பல பிற நோய்கள் இதனாலேயே வந்துவிடும்
கருத்துகள்
சில எளிமையான யாகோசனங்களை
சில எளிமையான யாகோசனங்களை யாரும் செய்யலாம். வழிகாட்டி தேவையில்லை.
ஆனால் சில ஆசனங்களை வழிகாட்டியுடன் பயில்வது நல்லது. குறைந்தது அதைச்செய்யலாமா செய்யக்கூடாதா என அறிந்து செய்ய வேண்டும். உதாரணமாக கர்ப்பிணி பெண்கள், அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் போன்றோர்கள் இவற்றை எப்படிச்செய்ய வேண்டும் என்பதை முதலில் அறிந்து செய்ய வேண்டும்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...

















