vinoth's படம்

தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா இது.

ரொம்ப எளிதானது, ஆனா பண்றது கஷ்டம். முடிந்தால் செய்து பாருங்கள்.

  • காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
  • கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
  • கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
  • கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
  • கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்திருந்தால் போதும்
  • எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
  • அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.

கவனம்:

  • வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
  • கர்ப்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. அல்லது மருத்துவர் ஆலோசனை பேரில் செய்யவும்
7.11765
Your rating: None Average: 7.1 (34 votes)

கருத்துகள்

maduraisaravanan's படம்

thanks


தொப்பைக் குறைய எளிதான வழி முறை கூறிய உங்களுக்கு நன்றி! i am very much thank u for giving tips to reduce obesity in easy way .

vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sekar8819's படம்

thanks for ur comments..


thanks for ur comments..

armarm's படம்

thanks


thanks

dharshi's படம்

நல்லா இருக்கே வினோத்துக்கு Dr


நல்லா இருக்கே வினோத்துக்கு Dr பட்டம் கொடுப்பமா?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

இதுக்கெல்லாம் டாக்ர் பட்டம்


இதுக்கெல்லாம் டாக்ர் பட்டம் கிடைச்சா டாக்டர் விஜய் கோவிச்சுக்க மாட்டார்????


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

அவருக்கு கொடுத்த பிறகுதான்


அவருக்கு கொடுத்த பிறகுதான் அவரைவிட திறமயானவங்களுக்கு நான் கொடுக்கலாமுன்னு முடிவெடுத்தன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

இது விஜய்க்கு


இது விஜய்க்கு தெரியுமா,
தாங்காம அழுதிருப்பாரே??? Crying

எப்படி இருந்தாலும் விஜய்க்கு டாக்டர் பட்டம் கொடுத்தவங்க கையால எனக்கு பட்டம் வேண்டாம். Oups


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ஓ தமிழ் புரியலையா? மற்றவங்க


ஓ தமிழ் புரியலையா? மற்றவங்க அவருக்கு கொடுத்த பிறகுதான் அவரைவிட திறமயானவங்களுக்கு நான் கொடுக்கலாமுன்னு முடிவெடுத்தன்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

தமிழ் புரியுது, இருநத்தாலும்


தமிழ் புரியுது,
இருநத்தாலும் வேண்டாம்.
என் அந்தஸ்து என்னாகுறது ஹிஹி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

அதுதானே விஜயும் நீங்களும் சரி


அதுதானே விஜயும் நீங்களும் சரி சமனாக போன மாதிரி ஆயிடும். உங்க இமேஜ் பாதிக்கப்பட கூடாது தானே


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

அப்படி இல்லை, அந்த பட்டம்


அப்படி இல்லை, அந்த பட்டம் விஜய்க்கு போனது
இனி எத்தனை கோடி கொட்டிகொட்டி கொடுத்தாலும் எனக்கு வேணாம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

ஓ......


ஓ......


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

ம்ம்ம்


ம்ம்ம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dhanuskodi's படம்

நீங்கள் கூறிய இந்த யோகாசனத்தை


6

நீங்கள் கூறிய இந்த யோகாசனத்தை தினமும் செய்கிறேன். என் உடலில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.

vinoth's படம்

மிகவும் மகிழ்ச்சி


மிகவும் மகிழ்ச்சி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kadambavanam's படம்

நன்றி


10

நன்றி