காதல் தோல்வி

காதல் தோல்வி
மோகனன்
பிப்ரவரி 18, 2011 10:58 முப
குறும்புகள் தெறிக்கும்குதுகல வார்த்தைகள்...உனை சிலாகிக்க வைக்கும்என் சில்மிஷங்கள்...உன் மனதைத் திருடியஎன் எளிமைத் தனங்கள் எனஎன்னிடமிருந்துஎல்லாவற்றையும்கற்றுக் கொண்டாய்..!எனை ஏமாற்ற எங்கேயடிகற்றுக் ...
Yathavan
November 09, 2010 09:59 பிப
கடல் புரண்டு தரையானாலும்மனம் உடைந்து துரும்பானாலும்பிடிவாத குணம் படைத்தாய்பிழையானத்தை ஏன் தொடுத்தாய்உடலிலே ஒன்றுமில்லைமனசும் உணர்வும் இரண்டும் உண்மைதடையாக ஏன் நினைத்தாய்தடுக்காமல் ஏன் ...
Yathavan
செப்டம்பர் 29, 2010 01:43 பிப
தூக்கம் வந்து தூங்கவில்லைதூங்காவிடில் கண்கள் கலங்கிவிடும்* * *குளிர்வதால் போர்க்கவில்லைசோகத்தை மறைக்க போர்க்கிறேன்* * *சுகத்திற்கு தலையணை வைக்கவில்லைஎன் கண்ணீரை உருஞ்ச வைக்கிறேன்* * *வசதிக்கு ...
Yathavan
செப்டம்பர் 27, 2010 09:13 பிப
1என் காதல் கசங்கியது போல்தலையணையும் கசங்கியுள்ளதுகாலையில்* * * * * * *2உன் நெஞ்சில்ஈராம் இல்லாததால்என் தலையணை முழுக்க ஈராம்முழு இரவும்
கவிதையின் கைபிள்ளை
செப்டம்பர் 23, 2010 12:36 பிப
சிலையென்றாய் சிறந்த கலையென்றாய் உயிரென்றாய் உலகம்மென்றாய் தேவியென்றாய் தென்றலென்றாய் பூவென்றாய் புன்னகிக்கும் மயிலென்றாய் என் பூவுடல் அழகென்றாய் அதற்காக தான் நீ அலைந்தாய் என்பது ...
JawidRaiz
May 09, 2010 11:24 முப
இன்றோ நாளையோ இறக்கவிருக்கும் மரங்களில் இளமையோடு துளிர்க்கும் மலர் சிசுக்களாய்... புதுப்புது எதிர்பார்ப்புகளோடும் விடை தெரியா கேள்விகளோடும் என் கிழட்டுக் காதல்; ◙ தள்ளாடித் ...
மேலும் தரவேற்று