காதல் தோல்வி

காதல் தோல்வி
பிறைநேசன்
ஜூலை 29, 2016 11:26 முப
காதலித்த நபரை கல்யாணம் செய்ய முடியவில்லையென்றால் அது காதல் தோல்வி. சாதி, மதம், இனம், சமூக பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் காதலின் எதிரிகள். இவ்வாறு காதலர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ...
vaishu
பிப்ரவரி 05, 2014 04:01 பிப
  சாய்ந்து நான் விழும்போதுதாங்கியவனே - என்மனக்குறிப்பறிந்து நம்பிக்கைதந்தவனே- என்இல்லாள் நீயென இதயத்துடிப்பிற்குஒருமுறை சொன்னவனே...நினைவில் இருந்து நான்அகன்றுவிட்டேனோ...சடுதியில் நீ ...
மனோ ரெட்
செப்டம்பர் 28, 2013 01:34 பிப
காதல் முறிவென்பது,இணைந்து காதல் செய்த இரு இதயங்களில்,ஒரு இதயம் செய்யும்முட்டாள்தனமான காதல் கருக்கலைப்பு..!!உயிரென்றும்,உணர்வென்றும்,உயிர் மூச்சென்றும்,நினைவென்றும்,நீங்கா சுவாசமென்றும்,அழகென்றும் ...
இராஜன் கான்
டிசம்பர் 05, 2012 10:46 முப
பெண்ணே,  அளவில்லாத  உன் அழகுக்கு  அலைந்து  என் ஆயுளை  இழந்தேன்!..  பூப்போன்ற உன்  பேச்சில் பொசுங்கி  என் பெற்றோரை  இழந்தேன்!..  உனக்கென ...
Siraj
ஆகஸ்ட் 06, 2012 09:23 முப
(என் மன வலியில் நான் கிறுக்கிய இந்த கிறுக்கல்கள் யார் மனதையும் புண்படுத்த அல்ல‌ என் மனதை பண்படுத்த மட்டுமே...) Sorry Friends for writing this... என்னை மறந்து விட்டாளாம் இன்னொருவனுடன் ...
Yathavan
டிசம்பர் 11, 2011 04:04 பிப
சிவப்பு நிற வாழ்க்கை தனிமையோடு வேதனை பிரிவை தாங்கா மனதினில் தனிமை தாங்கும் சோதனை உறவுகள் வேண்டி உலகினில் தனிமரம் தோப்பு அவதற்குதேடிய ஆணிவேர் அறுந்தது காய்த்திட்ட கனிகளோ விழுந்தது வறண்ட கருங்கல் ...
Yathavan
செப்டம்பர் 18, 2011 11:44 முப
பரந்தவெளி வானம் பரவிக்கிடக்கும் மேகம் சிதறிக்கிடக்கும் நட்சத்திரம் சிரித்து பேசும் வெண்ணிலாஅழுது வடிக்கும் மழைஅழகாய் பிடிக்கும் குடை ஓடித்திரியும் வெள்ளம் நிரம்பி வழியும் உள்ளம் பச்சைக்கடல் வயல் பாகம் ...
மோகனன்
ஆகஸ்ட் 16, 2011 02:05 பிப
கட்டற்ற காதலுக்குள்கட்டுப்பாடுகள்விதித்துக் கொண்டோம்!கண்ணியமாய் நடந்து கொள்ளஉணர்வுகளைப்புதைத்துக்கொண்டோம்..!உன் உயிரினைநான் தொடும் போதும்என் உயிரினைநீ தொடும் போதும்எட்ட நின்றுஏக்கப் பெருமூச்சு ...
Yathavan
May 15, 2011 01:47 பிப
புளியமரத்தடி பிள்ளையார் கோவில் பொங்கல் பானையில் கட்டிய பட்டு சின்னஞ்சிறுசுகளின் எட்டுக்கோடு சிரித்துக்கொண்டே நீ சுடும் வடைகள் தீர்த்த குளத்தின் தாமரை மலர்கள் தீண்டாமல் தீண்டும் இலைகளில் நீர்கள் ...
மோகனன்
May 03, 2011 01:54 பிப
எனை மறந்தது உன் மனமென்றால்இறந்து போனது என் மனமன்றோ...எனைப் பிரிந்தது உன் உறவென்றால்பிரிந்து போனது என் உயிரன்றோ...எனை துறந்தது உன் இதயமென்றால்துடிக்க மறந்ததது என் இதயமன்றோ...எனை தொலைத்தது உன் ...
மேலும் தரவேற்று