இயற்கை

இயற்கை
இ.பு.ஞானப்பிரகாசன்
ஆகஸ்ட் 11, 2018 04:29 பிப
StartFragmentமரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா ...
pugazhvizhi
ஜூன் 10, 2016 02:39 பிப
குடகில் ஜனித்தவளே ! குதூகலமாய் அலைமோதி கானகம் கடந்து காற்கட்டின்றி செல்வதெங்கே ! செல்லும் பாதையில் செழுந்து கடப்பதால் பசலை பாவைக்கோ பல பெயர்கள் ! பன்பெயர் சூட்டி பவனி வர காண்தக ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
களிதரும் பொழுதுகள் – 1 மாறும் முகடுகள்  நீர்முகத்தின் பருக்களென  கதிரவனின் வெண்ணொளியில்  கண்சிமிட்டி மின்னும்! விண்சிமிட்டும் மீன்கள்  பகற்பொழுதில் வந்ததென்று அம்மினுக்களின் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
தடாகத் தாமரை – 1   எம்பியெழும் தங்கநுணல் தங்குதற்குச் செங்கமலம்  தண்டிடுக்கில் தாள்விரித்து நின்றிருக்கும் – நின்றவிளம்  செங்கமலம் தங்குகின்ற தங்கநுணல் காண்பதற்கு  தண்டிலொளிர் செங்கதிரோன் காண் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
வருட வழி(விழை)யும் மனதின் துளிகள்! - 6 மனங்கவர் காதலி!! (வண்ணத்துப்பூச்சிக்கு, காதல் கவித்துளிகள்!!) கண்மணிநான் கண்களால் கண்டுன்னை ரசிக்கின்ற வண்ணத்தை என்னத்தைச் செய்துநீ ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
செப்டம்பர் 27, 2014 10:10 பிப
குன்றுமீதமர் சாரல், அது முகிலின் காதல்!! ஓங்கி வளர்ந்தொயிலாய் வான்விரிப்பைத் தாங்கிநிற்கும் நீல வெழில்முகத்தோன் மார்பதனில் தேங்கிநிற்கும் தேவி நிலமடந்தை மேலுதித்த மலைமகவின் மூக்குநுனி ...
டினேஷ்சாந்த்
May 05, 2014 01:39 பிப
ஓர் மாலை வேளையில் சூரிய பகவான் இதமான மஞ்சள் ஒளி பரப்பி மகிழ்வித்துக் கொண்டிருந்தான். திடீரென்று மஞ்சள் ஒளி மறைந்து இருள் மெல்லப் பரவியது. வானத்தை அண்ணாந்து பார்த்தேன். வானமகள் கருநிற மேகங்களை ...
மனோ ரெட்
செப்டம்பர் 09, 2013 09:40 முப
கடவுளைக் கூவி விற்கிறான்கூறுகெட்ட மனிதன்,எடையிட்டு ஏலமிடுகிறான்ஏட்டறிவைத் தொலைத்தவன்,கையால் செய்த ஒன்றை கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!!உள்ளங்கையில் உருவான ஒன்றுஉன்னதம் பெறுமெனில்இவ்வுலகம் படைக்கஇறைவன் ...
அஜந்தாராணி
ஜனவரி 31, 2013 11:50 முப
இயற்கை(கை) இயற்கையை வென்றவன் எவனுண்டு உலகில்… செயற்கை வாழ்க்கை வாழ்ந்தவன் வீழ்வதற்;கு மண்ணில் இடமில்லை மரம் வைத்தவன் மாண்டாலும் நீண்ட ஆயுளுடன் ஆயிரம் ஆண்டு ...
மேலும் தரவேற்று