தமிழ்

தமிழ்
இ.பு.ஞானப்பிரகாசன்
ஜூன் 07, 2019 08:14 பிப
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல ...
இ.பு.ஞானப்பிரகாசன்
ஏப்ரல் 03, 2019 05:26 பிப
பதிவுலக அன்பர்களே, Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பதிவு செய்ய இன்றே இறுதி நாள்! கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர்! நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவையான மேலும் விவரங்களுக்கு ...
இ.பு.ஞானப்பிரகாசன்
November 28, 2018 07:24 பிப
StartFragment இதன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - ...
இ.பு.ஞானப்பிரகாசன்
October 12, 2018 06:31 பிப
... .... .... .... .... ... .... .... .... .... தமிழின் ‘ட’வும் ஆங்கிலத்தின் ‘எல்’லும் ஒரே வடிவம்தானே? ஆனால், இப்பொழுதெல்லாம் ‘ட’ வடிவத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நாம் ‘எல்’ வடிவத்தில்தான் ...
நமது களம்
ஜூலை 19, 2018 08:27 பிப
தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன் புதுமைப்பித்தன் அவர்களின் பவழ ஆண்டு நினைவு நாளை ஒட்டி, காலத்தால் மங்காத அவர்தம் காப்பியச் சிறுகதைகள் தொடராக நமது களத்தில்! விரைவில்! படிக்கத் தவறாதீர்கள்! ...
பாவல்
November 18, 2014 11:41 பிப
அன்னையைப் பாேற்று  ஆதவனை தாெழு  இயற்கையைை காத்திடு  ஈரம் செய்திடு மண்னை  உணவை பகிர்ந்திடு  ஊதியம் பெருக்கு  எழுந்ததும் நட  ஏழ்மைக்கு உதவு  ஐம்புலன் பாதுகாத்திடு  ஒற்றுமையாக இரு  ஓரம் ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 09:30 பிப
நாவினிலே நற்தமிழைவாசித்தால் தேனாகிறது...மூச்சுனிலே செந்தமிழைசுவாசித்தால் சுவாசமாகிறது... !காகிதத்தில் தமிழைவடித்தால் கவிதையாகிறது...கற்பனையில் தமிழைபடித்தால் கவிஞனாகிறது... !ஏட்டினிலே தமிழைபடித்தால் ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 06:40 பிப
சங்கம் பலவாயினும்அங்கம் வகித்ததங்கத் தமிழே... !நல்லோர் நாவிலும்பொல்லார் நாவிலும்அன்னை தமிழே... !கவிஞனுக்கு காப்பாவாய்கவிதைகளில் யாப்பாவாய்அன்பு தமிழே... !இலக்கணத்தில் பாக்களாவாய்இலக்கியத்தில் ...
ஒருவன்
May 16, 2014 08:11 பிப
கந்தகக் காற்றிலே... கந்தகக் காற்றிலே...வெந்து மடிந்தோமே....!சொந்த மண்ணிலே... சொந்த மண்ணிலே...!செத்து விழுந்தோமே...!!முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி,கொள்ளி வைத்தான்... எதிரி!கொத்துக் கொத்தாய்க் குண்டு ...
மேலும் தரவேற்று