சாதி

சாதி
இ.பு.ஞானப்பிரகாசன்
மார்ச் 26, 2020 09:06 பிப
StartFragment காக்கை, குருவி, ஈ, எறும்பு என அஃறிணை உயிர்களுக்குக் கூட விரும்பும் துணையுடன் வாழ இவ்வுலகில் உரிமை இருக்கிறது. ஆனால் இந்நாட்டிலோ மனிதர்களுக்கு அஃது இல்லை. தருமபுரியின் இளவரசன்-திவ்யா ...
பிறைநேசன்
ஜூலை 29, 2016 11:26 முப
காதலித்த நபரை கல்யாணம் செய்ய முடியவில்லையென்றால் அது காதல் தோல்வி. சாதி, மதம், இனம், சமூக பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் காதலின் எதிரிகள். இவ்வாறு காதலர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ...
varun19
ஜூலை 01, 2016 11:25 பிப
சில மாதங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடந்த சாதிக் கொலைச் சம்பவத்தை நம்மில் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. சாதி என்ற பெயரில் அரங்கேரிய அந்த மனிதாபிமானமற்ற செயலைப் பற்றிய செய்திகள் ...
முகில் நிலா
November 09, 2015 02:17 பிப
சாதி சாதின்னு சொல்லிச் சொல்லி சாக்கட நாத்தம் அடிக்கிது வாரி வாரி கொட்டின பின்னும் வஞ்சகத் தீதான் எரியுது.... தினவெடுத்து திரியுற கூட்டம் கும்பிடு போட்டே நாட்டக் கெடுக்குது திங்குற சோத்துக்கு ...
மனோ ரெட்
October 11, 2013 11:47 முப
சாவும் ஒருவகைப் பிறப்பே,மனிதனிலிருந்துபிணமாய் அவதாரம் காண்கையில்..!! மனித சட்டை கழற்றிபிணமென்ற புத்தாடை அணிந்துசுதந்திர மகிழ்வில்சுடுகாட்டை நோக்கி வருகையில்சாவும் சந்தோசமே...!! எதற்கோ பிறந்த உடல்எதை ...
அஜந்தாராணி
ஜனவரி 31, 2013 11:49 முப
சாதி சாதி…(தீ) சாதி .. …(தீ) என்ற சாக்கடையில் கலந்துவிட்ட கயவர்களே… உங்களிடம் நீதி கேட்ட மக்கள் நாதியத்துப் போனார்கள்.. உங்கள் கல்நெஞ்சம் கரைவது எப்பொழுது…. ...
nandhagopal
November 25, 2012 08:03 பிப
சில விலங்குகளின்  கண்ணை மறைத்து,  கண்ணுக்கு தெரியாத அலைவரிசையில்  இறக்கை கிழிபட்டு  ரத்தம் தெளிக்கிறது  இன்னும் ஒரு சில உயிர்களின்  மேல் மட்டும். (தர்மபுரியில் நடந்த சம்பவங்களை வைத்து ...
மேலும் தரவேற்று