சுமித்ரா விஷ்ணுவரதன்

சுமித்ரா விஷ்ணுவரதன்
None
V SUMITHRA
ஜூலை 10, 2015 08:50 பிப
சங்கடங்களில் கூடசந்தோஷம் தங்கும்மனதி்ல் பகிர்தலைபதிவேற்றினால்!இடையூறுகள் கூடஇன்பத்தைக் கொடுக்கும்ஈரமனதும்பொறுப்புகளோடான பாசமும்இடம்பெற்றால் இதயத்தில்!வறுமையில் கூடவாய்மையும்,நேர்மையும் ...
V SUMITHRA
ஜூலை 10, 2015 08:43 பிப
தாயின் நெஞ்சம்உன் மஞ்சமானதால்அக்கறை காவலானதால்அன்பு மனநிறைவும்நிம்மதியும் தரசுகமான உறக்கம்இதமான கனவுகள்இதழ் விரித்து சிரித்துசொப்பன லோகத்தில் கால் பதித்தாயோ...?
V SUMITHRA
ஜூலை 10, 2015 08:40 பிப
நீரில் கல் எறிந்தால்தோன்றும் சிறு சலனமாகஎனக்குள் நீ!சலனங்கள் சிநேகமாகஅறிமுகம் போதும்அறிமுகம் பாசமாக அக்கறை தேவைபாசம் நேசமாகஅன்பால் இணைய வேண்டும்நேசம் காதலாகநம்பிக்கை தேவைஇது எதுவும் ஏற்படாத ...
V SUMITHRA
ஜூலை 09, 2015 09:50 பிப
உன்உதாசீனங்களையும் மன்னிக்கும் ஒரேமனம்அன்னை மனம்!அன்பில் உன்அக்கிரமங்களை கரைத்துகண்ணீராய் வெளியேற்றிபுன்னகை பூத்து உன்வரவுக்கு காத்திருக்கும்வரப்பிரசாதம் தாய்ப்பாசம்!
V SUMITHRA
ஜூலை 09, 2015 09:46 பிப
மரத்தை வெட்டும்போதேமரத்தினடியில் ஆசுவாசம்தேடும் மனிதம்பணத்துக்காக மரத்தை அழிக்காமல்புண்ணியத்துக்காகமரத்தை வளர்த்துபூமியை காக்கபணத்தைத் தேட முற்படலாமேவினை விதைத்தால்வினை அறுப்போம்தினை விதைத்தால்தினை ...
V SUMITHRA
ஜூலை 09, 2015 09:40 பிப
முத்தம் மட்டுமல்லமகளே உன்கிள்ளலும்,கடியும் கூடதாய்க்கு மகிழ்ச்சியே!சிறு விரல்களில் என்சந்தோஷங்களையும்,மழலை மொழியில்மோட்சத்தையும்,தத்தி தத்தி நடக்கும்நடையில் வாழ்வோட்டத்தையும்"அம்மா" என்றஅங்கீகாரம் ...
V SUMITHRA
ஜூலை 07, 2015 07:57 பிப
எல்லாம் இருந்தும்எனக்குஇல்லாமல் செய்துவிட்டாய்இருந்த போதும்இல்லைஇறந்த போதும்இல்லைஎரிந்த போதும்இல்லைஉன் இதயத்தில் நான் மட்டுமல்லமனசாட்சியும் கூடஇன்று நானும் இல்லாமல்உனக்கு இதயம் தேவையா...?
V SUMITHRA
ஜூலை 07, 2015 07:04 பிப
குழந்தையைப் பார்த்தால் வருவது சந்தோஷச் சிரிப்புகுமரியைப் பார்த்தால் வருவதுஆசைச்  சிரிப்புஏழையைப் பார்த்தால் வருவதுஏளனச்  சிரிப்புஏமாளியைப் பார்த்தால் வருவதுஏய்க்கும் சிரிப்புஅப்பாவிகளை பார்த்தால் ...
V SUMITHRA
ஜூலை 07, 2015 06:58 பிப
வளர்கின்ற மரத்தைவேருடன் அழிப்பவர்பிரம்ம ஹத்திகள் ஆவர்!பிரமன் படைத்தஅனைத்தையும்அழிக்க ஈசன் மட்டுமே!மரங்கள் கூடபிரம்மாக்கள் தான்!பல மரங்களையும்பல ...
V SUMITHRA
ஜூலை 01, 2015 01:33 பிப
வழிப்போக்கர்கள்இளைப்பாறவேவலிகள் தாங்கும்சுமைதாங்கிகள்! இதில்இவை என்றும்சுகப்படுவதில்லைதுயரப்படுவதுமில்லைவந்தவர் போனால்வருபவர் அமர்வார்!பாரம் தாங்கும் மனதிடம் கூடபாசம் தேடாது மனிதம்!சுமைதாங்கி ...
மேலும் தரவேற்று