சுமித்ரா விஷ்ணுவரதன்

சுமித்ரா விஷ்ணுவரதன்
None
V SUMITHRA
ஆகஸ்ட் 31, 2015 09:08 பிப
சொந்தங்கள் இன்றிதனியானதால்சோர்வுகள் சொந்தங்களாயின!இனமழிந்து போனதால்இடம் பெயர்ந்திடவோ...?பூத்து குலுங்கிய நந்தவனம்பொலிவிழந்த வனம்!நகர்ந்தே சென்றுஆசுவாசப்படுத்திக் கொள்ளஆக்ஸிஜன் தேடி நானேபயணிக்க ...
V SUMITHRA
ஆகஸ்ட் 28, 2015 08:39 முப
என் கவிதைகளுக்குசொந்தக்காரி!இறைவனின் படைப்பில்தேவதையாய் பிறந்து,கவிஞனை படைத்துபிரம்மனாய் மாறி,கருப்பொருளாய் என்கவிதைகளில் உலா வந்தஎன் காதலியே நீ தான்என் கவிதைகளுக்குசொந்தக்காரி!
V SUMITHRA
ஆகஸ்ட் 20, 2015 07:33 பிப
ஈரமான இலைகளில்இதமான காற்றையும்பிராண வாயுவையும் ஈரலைக் காக்க இதயத்தைப் பேணபிரதிபலன் பாராதுபகிர்ந்தாய்இதயங்களில் ஈரமில்லாதுபோனதால்இங்கே மரங்கள் மரித்துகொண்டிருக்கின்றனஇன்னும் இதயங்களில்நல்லவை ...
V SUMITHRA
ஜூலை 31, 2015 09:41 பிப
எங்கோ ஒரமாய்இருந்த என்னைமீன் விழி மானே உன்விழி அம்புகள் வீசி இதயத்துக்கு வலை போட்டுகண்களுக்குள் குடியேறினாய்பாவை உன் மனதில்ஈரம் இல்லாததால் என் விழிப்பாவைத் தோண்டி ரணமாக்கிஈரங்கள் வடியச் செய்தாய்!
V SUMITHRA
ஜூலை 31, 2015 09:23 பிப
விழிகளில் வக்கிரங்கள்சுமந்ததால்வித்தியாசங்கள் மூளைக்குள்வாழவில்லை!வயதில் குழந்தைஉருவில் குமரி எனவாழும் கன்னியரெல்லாம் உங்களுக்குஉணவாகிட எச்சங்களாய்ஏழைப் பெண்களின் வாழ்க்கை!காமப் பேய்களின் ...
V SUMITHRA
ஜூலை 31, 2015 03:43 பிப
உன் இமைகள்என் மேலிருந்துநீங்கிய நிமிடங்கள்வில்லாய் வளைந்தவானவில் புருவங்கள்அம்புகள் தொடுக்காதோகண் வண்டுகளில்மை தீட்டிமனதை தீண்டாயோ..அழகிய இதழ்களின்இரு மொட்டுகள்இன்னிசை மீட்டாதோ..வளைக்கரங்களில் ...
V SUMITHRA
ஜூலை 31, 2015 03:38 பிப
மண்ணை ஆசிர்வதிக்கவிண் சிதறிய அட்சதைத் தூவல்மழைச்சாரல்பூமியை பசுமையாக்க சாமி தந்த பிரசாதம் மழை
V SUMITHRA
ஜூலை 31, 2015 03:35 பிப
இலைகளைஅலங்கரிக்கவருணன் சிந்தியமுத்துகள்பனித்துளிகள்!
V SUMITHRA
ஜூலை 31, 2015 03:32 பிப
புல்லாய் பிறந்தாலும்புவியில் என் ஊர்வலம்புயலுக்கும் அசைவதில்லைபூகம்பத்திலும் சிதறுவதில்லைசீ நீ ஒரு புல் எனசகதியி்ல் அமிழ்திடினும்சடுதியில் உயிர்த்தெழுவேன்!சாய்வதில்லை!இந்த ...
V SUMITHRA
ஜூலை 17, 2015 06:48 பிப
தோல்விகளில்தோள் கொடுக்கும்தோழமைக்குவயதும்,அந்தஸ்தும்தடையில்லை!வெற்றி என்றவிருந்தை ருசிக்கமுதல் துளி அமுதம்தோழமையின் ஆதரவுக் கரங்கள்தந்ததாய் இருந்தால்மந்திரம் செய்த பாவையாய்மனதுமீண்டும் போரிட்டு ...
மேலும் தரவேற்று