திருமூலர்

திருமூலர்
None
poomalaipalani
ஜூலை 24, 2014 01:05 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 30யாதுமாகி நின்றவன்சிவன்எங்கும் இருக்கிறான், அவனை நாம் காணவில்லை , எதிலும் இருக்கிறான் நாம் அறிவதில்லை. அவன் எப்போதும் இருக்கிறான் ஆனாலும் அவனை உணரும் முயற்சி ...
poomalaipalani
ஜூலை 23, 2014 05:17 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 29ஒளியாய், ஒளிப்பயனாய்........ஒளிமயமானவன் இறைவன் என்கிறார்கள்.ஒளி என்கிற சொல்லுகுகு அறிவு, சுவாலை, நெருப்பு, ஜோதி, சூரியன்,சந்திரன் , தெளிவி, புகழ், கண்மணி என்ற ...
poomalaipalani
ஜூலை 22, 2014 05:54 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28ஞானி யார்?யார் தெய்வத்தில் வாழ்கிறாரோ, பேரின்பத்தை அனுபவிக்கிறாரோ, அவரே ஞானி.ஆனவம் , தன்னலம், தற்பெருமை, விருப்பு , வெறுப்பு, காமம், சினம், பேராசை, இவற்றில் ...
poomalaipalani
ஜூலை 21, 2014 06:57 பிப
திருமூலர் திருமந்திரம் / உபதேசம் 27 வாய்மை என்னும் மெய்பொருள்எது உண்மை என்பதை அறிய எது பொய் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். பொய் பொருளை நீக்கித்தான் மெய்ப்பொருளை சேர முடியும்.திருமூலர் இதன் பொருட்டு ...
poomalaipalani
ஜூலை 20, 2014 05:16 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 26மோன நிலையில் சீவனும் சிவனும் ஒன்றுதல் சாத்வீகக் குணத்திலொன்று மவுனம் , மவுனத்தில் ஒடுங்கும் நிலை மோன நிலை சமாதி .சிவநிலையில் பொருந்தியவர்கள் இருந்த இடத்திலேயே ...
poomalaipalani
ஜூலை 16, 2014 07:52 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 25முந்தையா வினை ( ஊழ்வினை)பழைய வினை என்பார், "விதி" என்றும் இது பூர்வகன்மம் என்றும் கூறப்படுகிற ஊழ்வினை, நல்லது நடக்கட்டும் எல்லாம் விதியின் பயன் என்றிருப்பர் ...
poomalaipalani
ஜூலை 09, 2014 06:08 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 22இறங்கத்தக்க நிலைமனிதன் தன்னுடைய அழிவை நோக்கி விரைந்து செல்கிறான். தன் வாழ்வை மாற்றும் விதியை அவன் வலிந்தேற்கிறான்." விரும்பியோ விரும்பாமாலோ வினைகள் ...
poomalaipalani
ஜூலை 06, 2014 01:31 பிப
திருமூலரும் - திருமந்திரமும் - உபதேசம் 21கூடா ஓழுக்கம் சமுதாயத்தின் பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை அறியாமலே சில ஆணும் பெண்ணும் தவறு செய்யத் துணிகிறார்கள், எது பண்பாட்டுக்கு பொருந்தாதோ, எதைச் ...
poomalaipalani
ஜூலை 04, 2014 09:36 முப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20 (அ)எந்தையும் தாயும் - எந்தையாகிய சிவன்எந்தையாகிய சிவனிடமிருந்தே தோன்றின சைவமார்க்கங்கள், இந்த மண்ணுலகம் அவனால் தோற்றுவிக்கப்பட்டது. அவன் பேரறிவாளன் அவனுடைய ...
poomalaipalani
ஜூன் 27, 2014 04:11 பிப
திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 20எந்தையும் தாயும்எம் தாய் எல்லையற்ற மகாசக்தி அவளை உபாசனா சவுகரியம் கருதி, அவள் இயற்றும் தொழிலுக்கேற்ப அல்லது அவர்கள் பிரியத்திற்கேற்ப பேதப்படுத்தி ...
மேலும் தரவேற்று