காதல்

காதல்
நாகூர் கவி
ஜூலை 02, 2014 03:50 பிப
அழகு ரோஜாக்களின்ராணுவ அணிவகுப்பு...என்னவள் கூந்தலில்சூடிட காத்திருப்பு!ரோஜாவும் தினம் துதிப் பாடும் அவள் காலடியில் ஜதிப் போடும்...!வரும் வழியெல்லாம்பெரும் உபசரிப்பு...அவள் மேனியில் உரசவீதியில் தென்றல் ...
நாகூர் கவி
ஜூலை 02, 2014 09:52 முப
உன் வீட்டு எதிர்புறத்துவீட்டில் நான் குடியிருக்கையில்ஜன்னல்களின் விழிகளைதிறந்து விட்டுஇன்னல் விழிகளோடுஉன் வருகைக்காக காத்திருப்பேன்பல மணி நேரமாய்....!கோயில் சன்னதியில்பக்தன் முன் கடவுள்காட்சி தந்தது ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 10:34 பிப
உன் பெயரைஎழுதப் போகிறேன்என் மனம் சொல்ல... !ஐ விரல்கள்போட்டிப் போட்டுஎழுதுகோலைதாங்கிப் பிடிக்க... !எழுதுகோலோதன் தலையால்உன் பெயர்எழுதத் தொடங்க... !என் இதயமோகவிதைகளை அனுப்பபயணிக்கிறது... !என்னுள்ளேஏதேதோ ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 06:18 பிப
இதமான இரவினில்இதழோர உறவினில்...இன்பங்கள் பொங்கிடஇளம்முடிச்சுகள் அவிழ்ந்திட...தலையணைகள் தேவையில்லைதலையணைப்புகள் தேவைதினம் உன் சேவை.....!விழிகளின் தீண்டலின் சீண்டலில்பத்தி எரிகிறதே என்தேகம்....நயகரா ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 05:59 பிப
காதல் துளிரும் போதுகண்ணால் பேசுவான் - பின்தன்னால் பேசுவான்...!அவள் முன்னே வந்துநின்றால் மட்டும் - இவன்பேசவே மாட்டான்...!ஒருபொழுதுஅவளைவானம் என்பான்...!மறுபொழுதுஅவனதுபூமி என்பான்...!இதயம் ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 12:58 பிப
என்னவனே... !உன்னையே நினைந்துஉன் பின்னாலேயே சுற்றும்உனது பூமி நான்... !உனக்கு வாழ்வில்நிழலாய் இருக்கஎன் இதயம்காதல்துப்பட்டாவை விரித்துவானமாய் காத்திருக்கிறது... !உன் அழகில்மயங்கிய நிலவுநான்... !என்னை ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 12:30 பிப
யாரது போறது...யாரை நான் கேட்பது...?கனவிலே வந்ததுகாதல் காவியமானது...!வண்ணப்பூக்கோலம் போடுதேஎண்ணம் எனைமீறி ஆடுதே...கற்பனை மீறுதே என்னுள்காட்சிகள் தினமும் தோன்றுதே....!நானும் அவனும்பேசும்போது ...
நாகூர் கவி
ஜூலை 01, 2014 11:33 முப
அடி பெண்ணே...!உன் கெழுத்திக் கண்ணால்என்னை கொளுத்திவிட்டுப் போகாதே...!நாலடித் துப்பட்டாவால்வானத்தைச் சுருட்டியபுவியில் வந்தநிலவோ நீ...?நீ என்னை கடக்கும்அந்த ஒரு நொடிக்குள்எத்தனை பூகம்பம் நிகழும்என் ...
vaishu
ஜூன் 26, 2014 12:56 பிப
 நேர் வகிடெடுத்துநெற்றியிலே திலகமிட்டுநெஞ்சத்தில் அகமகிழ்ந்துஉனக்காக காத்திருந்தேன் ..மல்லிகை மலர்சூடிமனம்நிறைய -உன்மனதின் நிலையறிந்துஉனக்காக காத்திருந்தேன் ...குங்குமம் வைக்கையிலேகுடும்பத்தின் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
இப்பனித்துளி மிளிரும் உன்னால்!! அடர்நீலவானத்து அழகான வீதியில் வெள்ளி விளக்குகள் உயிர்கொண்டு மினுமினுக்கும்! உணர்வெல்லாம் கரைந்து - உன்மேல் உன்மத்தம் கொண்டுநான் நதிமணலில் ...
மேலும் தரவேற்று