காதல்

காதல்
சுந்தரேசன் புருஷோத்தமன்
வருட வழி(விழை)யும் மனதின் துளிகள்! - 5 அவள்புகழ்!!! +++++++++++++++++++++++++++++++++++++ கட்டும் ஒளிர் பட்டும் தழுவிட பொட்டும் விழி வெட்டும் அணிந்திட கொட்டும் இள குட்டிச் ...
நாகூர் கவி
ஜூலை 02, 2014 04:28 பிப
அடி பெண்ணே...உன் தொண்டைக்குள்வார்த்தைகள்சிக்கெடுப்பதின் அர்த்தம்புரியவில்லை எனக்கு...!வார்த்தைகள் நோன்பிருப்பதுஉன்னிடம் தான்...விழிகள் தவம் செய்வதும்உன்னிடம் தான்...தினம் ஒரு கவிதை தருகிறதுஉன் மௌனம் ...
நாகூர் கவி
ஜூலை 02, 2014 04:09 பிப
உன் மேனியில்பட்டுத் தெறித்தமழைத்துளியேபூமியில் பூக்களாய்மாறும் போது.....உன் சுவாசமூச்சுக்காற்றைசுவாசித்துஉயிர்வாழும் நான்கவிஞனாய் ஆனதில்என்ன ஆச்சரியம்......?
நாகூர் கவி
ஜூலை 02, 2014 03:53 பிப
இரும்பான மனங்களைதுரும்பாக்கி விடும்கரும்பான மணம் கொண்டுஇனிப்பாக்கி விடும்...!தேவதைகளின் தேடலிலாவாய்கவிதைகளின் பாடலாவாய்உன் மனத் திரையில்அரங்கு நிறைந்த காட்சிகள்அவளது திருவுருவமே...!நேரம் தவறியோ ...
நாகூர் கவி
ஜூலை 02, 2014 03:50 பிப
அழகு ரோஜாக்களின்ராணுவ அணிவகுப்பு...என்னவள் கூந்தலில்சூடிட காத்திருப்பு!ரோஜாவும் தினம் துதிப் பாடும் அவள் காலடியில் ஜதிப் போடும்...!வரும் வழியெல்லாம்பெரும் உபசரிப்பு...அவள் மேனியில் உரசவீதியில் தென்றல் ...
மேலும் தரவேற்று