வாழ்க்கை

வாழ்க்கை
இ.பு.ஞானப்பிரகாசன்
ஆகஸ்ட் 11, 2018 04:29 பிப
StartFragmentமரபுசார் வாழ்வியல் (Traditional Lifestyle) எனும் சொல்லாட்சியைத் தவறாகப் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் வீட்டிலேயே உயூடியூபைப் பார்த்து மகப்பேற்றுக்கு (பிரசவத்துக்கு) முயல, கிருத்திகா ...
பிறைநேசன்
ஜனவரி 13, 2017 04:42 பிப
பெருநகரில் வாழும் உனக்கு காலையில் எழுந்து, குளித்து கிளம்பி சாப்பாட்டை முடித்துவிட்டு அலுவலகம் செல்ல பத்து மணி ஆகிவிடுகிறது. பின் அலுவலகத்தில் இருந்து வேலையை முடித்துவிட்டு நெரிசலில் வீடு வந்து சேர ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
மனங்கவர் காதலி - 11 கொட்டருவிப் பொங்கியெழ மத்துவிழிக் கார்மணிகள் இப்புறமும் அப்புறமும் ஏக்கமொடு சுற்றுதடி! சிற்றளவும் சத்தமின்றி எப்படியென் சிற்றறையில் (உள்ளம்) சித்திரம்நீ ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
  மனங்கவர் காதலி - 10   (கரைசேருங் காலமெக்காலம்?)   காற்றினிலே நான்பறக்கும் ஓடமடீ.....காதலீ! கால்புதையும் சேற்றினிலே தவமியற்றுந் தாமரையை நாணமின்றித் தூற்றுகின்றேன்! நான்மறையும் நாளதனை நானறியும் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
நூலறுந்(த்)த பொம்மை, காணும் கடைவழியை..! நாடகத் திரையின் நடுநிற்கு மப்பொம்மை! நூலொன்று நெற்றியை நெஞ்சத்தைத் தழுவ பின்னொன்று  கைகால்கள் கவ்வித் தனித்திருக்கும்! பேயொன்றும், சேயொன்றும் ...
சுந்தரேசன் புருஷோத்தமன்
அமிழ்'துளி’! தீச்சுடரென்னும் மாயையுள்  திரியென அகப்பட்டேன்!  தழலெனை,  எரியெனும் தழுவலால்  வருடுவதேன்?!  பூட்டு தொலைத்த சாவிபோல் – என்  ஆவி தொலைத்த அற்புதம் தேடி  அகிலத்தி ...
மோகன் ராஜ்
ஜனவரி 31, 2015 02:16 பிப
இசை நாற்காலியாய் வாழ்க்கை ஒருவர் மறைந்ததும் அவ்விடத்தை நிரப்ப வேண்டும் நீங்கள்இல்லையெனில் பிறரால் வெளித்தள்ளப்படுவீர்கள் . 
நாகூர் கவி
ஜூலை 02, 2014 10:16 முப
கனிகளின் அழகில்வேர்களை மறந்துவிடுகிறோம்பெண்ணின் அழகில்இயற்கையை மறந்துவிடுகிறோம்... !காதலின் அழகில்உறவுகளை மறந்துவிடுகிறோம்கவியின் அழகில்தமிழை மறந்துவிடுகிறோம்... !இளமையின் அழகில்முதுமையை ...
BALA
ஜூன் 20, 2014 06:29 முப
உடல் நீர் வற்றிய போதும்    என் கண்ணீர் வற்றவில்லை...ஆண்களென்றால் அழுவது    கூடாதென்று யார் கூறினார்களோ!!!அவர்களென்முன் தோன்றினால்  ...
சீர்காழி சபாபதி
May 07, 2014 08:18 முப
வேண்டும் வேண்டும்எனும்போது விலகியோடும்வேண்டாம் வேண்டாம்எனும்போது நெருங்கிவரும்வேண்டிக் கேட்காமலும்வெறுத்து ஒதுக்காமலும்இருக்கும் குணம் பெற்றுவிட்டால்,எல்லாம் நம்மை வந்து சேரும்!எதிலும் நன்மை வந்து ...
மேலும் தரவேற்று