இந்து சமயம்

இந்து சமயம்
imayavaramban
செப்டம்பர் 14, 2015 04:19 பிப
நவக்கிரக மந்திரங்கள்  - வியாழன் (குரு)   குரு (வியாழன்) தொடர்பான பிரச்சனைகள் மற்றும்  குரு தசை அல்லது குரு அந்தர் தசையின் போது:  குருவின் கடவுளான சிவபெருமானைத் தினமும் வழிபடவேண்டும். தினசரி ஸ்ரீ ...
poomalaipalani
செப்டம்பர் 10, 2015 08:28 பிப
"விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்தல சிறப்பு:பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் ...
poomalaipalani
ஆகஸ்ட் 23, 2015 11:00 முப
திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லைபன்னிரு திருமுறைகளுள் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகங்கள் "திருக்கடைக்காப்பு " என்றும் , திருநாவுக் கரசு சுவாமிகள்ள அருளிய பதிகங்களை     ...
poomalaipalani
ஆகஸ்ட் 22, 2015 12:18 பிப
  தமிழகத்து சிவஞானியர் / குமரகுருபர சுவாமிகள்தூத்துக்குடி மாவட்டம், திரு வைகுண்டம் தலத்தின் வடபால் திருக்கையாலம்  என்னும் பகுதியில் 17ம் நூற்றாண்டில் அவதரித்தவர் அருளாளர் குமரகுருபர சுவாமிகள், இவருடைய ...
poomalaipalani
ஆகஸ்ட் 21, 2015 06:09 பிப
குரு பக்தியின் அவசியம்பக்தி மூன்ற வகைப்படும். அவை1. சிவபெருமானாருக்கு நேராக செய்யும் பக்தி  அது சிவபக்தி2. அடியார்கட்கு செய்யும் பக்தி  அது அடியார் பக்தி3. குருமார்களிடம் செய்யும் பக்தி  அது குருபக்தி ...
poomalaipalani
ஆகஸ்ட் 20, 2015 01:52 பிப
சித்தர் /  நந்தியம் பெருமான்     நந்திதேவர் ; சிவன் கோவில்களிலெல்லாம் சிவலிங்கத்திற்கு நேர் எதிரில் லிங்கத்திற்கு சம உயரத்தில் லிங்கத்தையே பார்த்தபடி நந்திதேவர் அமர்ந்திருப்பதைக் காணலாம். நந்தியின் ...
poomalaipalani
ஆகஸ்ட் 18, 2015 04:49 பிப
இறைவனை அடையும் வழி நான்கு சன்மார்க்கம்1450. சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்தோற்றங்க ளான சுருதிச் சுடர்கண்டுசீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே.(ப. இ.) ...
poomalaipalani
ஆகஸ்ட் 18, 2015 01:32 பிப
நீரில் எழுத்தாகும் யாக்கை ( வாழும் வழி)நீரிற் குமிழி இளமை நிறை செல்வம்நீரிற் சுருட்டும் நெடுந்திரைகள் / நீரில்எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னேவழுத்தாதது எம்பிரான்மன்று    /  நீதிநெறி ...
poomalaipalani
ஆகஸ்ட் 17, 2015 01:26 பிப
சேரமான்பெருமாள் நாயனார் - பொன்வண்ணத் தந்தாதி                                                                  திருமுறை  11 பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்    மேனி பொலிந்திலங்கும்மின்வண்ணம் எவ்வண்ணம் ...
poomalaipalani
ஆகஸ்ட் 16, 2015 10:35 பிப
கழறிற்று அறிவார் (சேரமான் பெருமான்) நாயனார் மலைநாட்டிலே, இராஜதானியாகிய மகோதையென்னும் பெயரையுடைய கொடுங்கோளூரிலே, சேரர்குடியிலே பெருமாக் கோதையாரென்றும் பெயரையுடைய ஒரு சற்புத்திரர் சைவநெறி வாழும்படி ...
மேலும் தரவேற்று