வலைப்பதிவுகள்

வலைப்பதிவுகள்
கோமகன்
ஜூன் 26, 2019 02:35 பிப
வணக்கம் படைப்பாளிகளே மற்றும் இலக்கிய ஆர்வலர்களே இந்த ஆண்டின் கோடைகாலப் பகுதியில் - ஆவணி மாதம் நடுவை 'தமிழக சிறப்பிதழாக' வெளிக்கொணர நாம் தீர்மானித்திருக்கின்றோம். இதற்கான ஆக்கங்களை தமிழகப் ...
இ.பு.ஞானப்பிரகாசன்
ஜூன் 07, 2019 08:14 பிப
“ஏய்! என்னடா சொல்ற!... எப்பிடிடா?! எப்படா?” – உச்சக்கட்ட அதிர்ச்சியில் நான் ஏறத்தாழ அலறினேன். “நேத்து நைட் சடன்னா மார் வலிக்குதுன்னாங்க. இம்மீடியட்டா ஐ.சி.யு-ல அட்மிட் பண்ணிட்டோம். ஆனா, காலைல ...
varun19
ஜூன் 06, 2019 11:31 பிப
புத்தக வாசிப்பு என்பது பெரும்பாலும் ஒருவித தூண்டலின் பேரில் வருவதாக எண்ணுகிறேன். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க மிக முக்கியக் காரணிகளாக நான் கருதுவது அதன் ஆசிரியர், நாவலின் வகை, ...
varun19
ஜூன் 01, 2019 01:57 முப
கண்கள் தேடிச் செல்லும் இடம் கால்களுக்குத் தெரியவில்லை, மென்மையான இப்பாதச் சுவடுகள் பாதையின் ஒருபுறமாகச் சென்று நிற்கிறது. வெம்மை குறைந்த மண்ணில், காற்றின் ஈரப்பதம் காதோரம் இரகசியம் சொல்லிச் செல்கிறது. ...
நமது களம்
ஏப்ரல் 16, 2019 08:34 பிப
StartFragmentஉங்களுக்குத் தெரியுமா? தமிழ்நாட்டு வாக்காளர்களில் 50% அதிகமானோர் பெண்கள். சமூகத்தில் சரிபாதிக்கும் மேலான பங்களிப்பை நல்கும் மகளிர் இனம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமையவிருக்கும் ...
நமது களம்
ஏப்ரல் 10, 2019 08:25 பிப
என்னைப் பொறுத்த வரை, இன்னொரு முறை இவர்களுக்கு வாக்களித்தால் இது வரை அவர்கள் செய்த அனைத்தையும் நான் ஆதரித்ததாகி விடும். அது முடியாது! இன்னொரு அனிதாவையோ, ஆசிபாவையோ, ஸ்னோலினையோ பலி கொடுக்க நான் தயாராய் ...
இ.பு.ஞானப்பிரகாசன்
ஏப்ரல் 09, 2019 06:54 பிப
StartFragment எப்பொழுதும் கட்சிகளைப் பார்த்துத்தான் சொல்வார்கள் ‘இஃது அவர்களுக்கு வாழ்வா – சாவா தேர்தல்’ என்று. ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக மக்களுக்கு வாழ்வா சாவா எனத் தீர்மானிப்பதாக ...
இ.பு.ஞானப்பிரகாசன்
ஏப்ரல் 03, 2019 05:26 பிப
பதிவுலக அன்பர்களே, Google for தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பதிவு செய்ய இன்றே இறுதி நாள்! கடைசி நேரத் தகவலுக்காகப் பொறுத்தருள்வீர்! நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் தேவையான மேலும் விவரங்களுக்கு ...
மேலும் தரவேற்று