நாட்டு நடப்பு, செய்திகள்

நாட்டு நடப்பு, செய்திகள்

நாட்டு நடப்புகள்

ambikarthikeyan
ஜூலை 20, 2015 02:41 முப
Gud mrng frnds,பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பிக்க .........கடைசியில் அது நடந்தேவிட்டது. நம் ஆதார உணவான அரிசியிலும் வந்துவிட்டது பிளாஸ்டிக் அரிசி. அரிசியில் நடக்கும் இந்தக் கலப்படம் குறித்த ...
அஞ்சனா தேவி
ஜூலை 07, 2015 01:29 பிப
 சில்லென்ற காற்றொன்று சல்லென்று வீசுதுசில்லென்ற காற்றொன்று சல்லென்று வீசுதுபச்சைக் காட்டினிலே -அதுதான்பாப நாசத்திலே...மீனொன்று துள்ளுது கொக்கொன்று தின்னுதுஆற்று தண்ணியிலே - அதுதான்தாமிர ...
சண்முக லட்சுமி
ஜூன் 25, 2015 09:54 முப
இந்தியப் பெருங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த ஆஸ்திரேலிய போர்க் கப்பல் ஒன்று 600 கிலோகிராம் ஹெராயினைக் கைப்பற்றி உள்ளது.அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் அரை பில்லியன் டாலர்களுக்கும் ...
சண்முக லட்சுமி
ஜூன் 24, 2015 08:19 முப
  டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.இந்த டானிக்கை சாப்பிடுங்க.சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?நல்லா இருமலாம்.  மந்திரியாரே! நால்வகை சேனைகளும் போருக்குத் தயாராகிவிட்டனவா?பேருக்குத் தான் தயாராகி ...
சண்முக லட்சுமி
ஜூன் 23, 2015 08:33 முப
 குரு பெயர்ச்சி பலன்கள் 2015 - 2016   சிம்ம ராசி பலன்கள்சிம்ம ராசிஜென்ம குரு , 5,7,9 பார்வை செய்யகுரு நின்ற இடம் பாழ் என்பது பழமொழிஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்,பாரப்பா இன்னமொன்று ...
சண்முக லட்சுமி
ஜூன் 23, 2015 08:27 முப
   பொறியில் நிபுணராக ஜொலிப்பது யார்? - ஜோதிட ஆராய்ச்சி 1.புதன் பலமாக இருப்பது நல்லது. கெடாமல் இருக்க வேண்டும்.2. சூரியன் புதன் சேர்க்கையிருந்தால் மிகவும் நல்லது.3. திரிகோண ஸ்தானம் கேந்திர ஸ்தாணங்களை ...
சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 07:29 பிப
பாகிஸ்தானில் கடும் வெயில் - பலி 120க்கும் மேல்பாகிஸ்தானில்  இருக்கும் சிந்து மாகாணத்தில் கடும் வெப்பம் இருந்த காதணத்தால் 120க்கும் மேற்பட்டவர்க்ள பலியாகியுள்ளனர். கராச்சியில் 113 டிகிரி வெப்பம் ...
சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 07:07 பிப
  வெறிநாய் கடியால் வரும் ரேபிஸ் நோயால் வருடத்திற்கு 59 000 பேர் பலியாவதாக பிரிட்டன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. வெறிநாய் கடியால் இந்தியாவில் வருடத்திற்கு 20 000க்கும் மேல் ...
சண்முக லட்சுமி
ஜூன் 22, 2015 06:50 பிப
ஆப்பிரிக்காவின் தான்சானியா, மொசம்பிக் ஆகிய இடங்களில் அதிகமாக யானைகள் கொல்லப்படுவாதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள். மதிப்பு மிக்க தந்தங்களுக்காக சட்டவிரோகமாக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.சட்டவிரோத ...
மேலும் தரவேற்று