சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், Siddhar Kavithaigal

Abdullah81
ஜூலை 12, 2015 03:29 முப
அன்பு ​அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும் ​ அன்பினால்: கசப்பு இனிமை ஆகும் ​அன்பினால்: வேதனை சுகமாகும் ​அன்பினால்: மரித்தது உயிர் பெரும் அன்பு பெருங்கடலையும் ​குவளைக்குள் அடக்கும் ​ அன்பு ...
Abdullah81
ஜூலை 08, 2015 07:50 முப
​சிறைக் குள்ளே நீ ஏன் தங்கியுள்ளாய் ​ அறைக் கதவு முழுவதும் திறந்துள்ள போது ? ​ முக்கோணப் பயத்தில் முடங்காது நீ வெளிச் செல் ! ​ சிந்தித்து மௌனமாய் வாழ்ந்திடு !
சுந்தரேசன் புருஷோத்தமன்
  அன்பிற்கினியோர்க்கு வணக்கம். இக்காலத்தில் வெளியாகும் சைவ திருமுறை திரட்டுக்களில், மேற்சொன்ன மணிவாசகப்பெருமான் அருளிய ஞானத்தாழிசை எனும் அற்புத பாடல் இடம்பெறுவதில்லை. நெடுநாள் இப்பாடல்கள் ...
KalpanaBharathi
செப்டம்பர் 24, 2013 03:17 பிப
 காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா உலகமொரு நாடக மேடையடா ஒவ்வொருத்தனும் ஒப்பனை புனைந்து ஒப்பனை கலைத்து உலவும் நாடகப் பாத்திரங்களடா மரணம் கடைசித் திரையடா மரணத்திற்கு அப்பால் ஏதடா சிந்திப்பாய் ...
poomalaipalani
ஜூன் 28, 2013 12:18 பிப
தினம் ஒரு திருமந்திரம்யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலையாவருக்கு மாம் பசு வுக்கொரு வாயுறையாவருக்கு மாம்உண்ணும் போததொரு கைப்பிடியாவருக்கு மாம்பிறர்க் கின்னுரை தாேன  பரம்பொருளை பூசிக்க ஓர் பச்சிலை( வில்வ ...
மாறன்
ஜூன் 26, 2013 04:39 பிப
மாதா உட்ல் சலித்தாள் வல்லினையான் கால் சலித்தேன்நாத இருப்பையுர் வாழ் சிவனே இன்னோர் கருப்பையூர்வராமர் கா... காலன் வரும் முன்னே கண் பஞ்சைடையு முன்னேபால் உன் கடைவாய் படுமுன்னே மேல் விழுந்து உற்றார் ...
மாறன்
ஜூன் 26, 2013 04:18 பிப
வாவி எல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்ணிறுகாவனங்கள் எல்லாம் கனநாதர் பூவுலகில் ஈது சிவலோகம் என்றேமெய் தவத்தோர் ஓதிடும் திருவொற்றியுர். பட்டினத்தடிகள்
shivathavasi
ஜூன் 25, 2013 09:54 பிப
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!--வள்ளலார் பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி!--வள்ளலார் அருட்பெருஞ்சோதியினைக் கண்டோரே ...
poomalaipalani
ஜூன் 16, 2013 10:27 முப
தினமும் ஒரு திருமந்திரம்அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்விண்ணில் அமரர் தமக்கும் விளர்ங்கரிதுஅண்ணல் அறைந்த அறிவறியாவிடின்எண்ணலி கோடியும் நீர்மேல் எழத்தேஇறைவன் ஆகமங்களை அருளிச் செய்தது அவனது பேரருள் ...
shivathavasi
ஜூன் 04, 2013 04:27 பிப
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே! அன்னை எத்தனை எத்தனை ...
மேலும் தரவேற்று