பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள்

சுப்ரமணிய பாரதி கவிதைகள், Barathiyar Kavithaigal

சுந்தரேசன் புருஷோத்தமன்
செப்டம்பர் 11, 2015 02:45 பிப
  எனதன்பன் பாரதிக்கு, நினைவஞ்சலி!!  பாப்பாப் பாவென வளிநுகர்ப் பாவலன் பாப்பாப் பாவினைப் பாடினன் மகிழ்வுடன் தோப்பைத் தேடிய லைந்திடுங் காலதன் போக்குக் கேவிடு வான்கவி பெறவே. [ கலி விருத்தம் ] ...
rupan
May 13, 2015 07:05 முப
ஆங்கில வல்லாதிக்க சக்தியுடன்வெற்றித் திலகமிட்ட வீர மங்கைதன்நம்பிகை தளராத மன உணர்வுடன்வீரவாள் கொண்டு குதிரைப்படை கொண்டுவெள்ளைக்காரனை புறமுதுகு காட்டிஓடஓட விரட்டியவள் பாரதி கண்டபுதுமை பெண் ...
கவிதாயினி
ஜனவரி 24, 2015 12:41 பிப
மீண்டும் வேண்டும் பாரதி*************************************பாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி பெண்களாய் வரவேண்டும் என்றாய்.....!பெண் சிங்கங்களாகவே பிறப்பெடுத்து வேட்டையாட தயாராய் ...
மனோ ரெட்
டிசம்பர் 11, 2014 08:09 முப
அமரகவியே சொல்...முறுக்கு மீசையும்,முண்டாசு தலையும்,மிடுக்கும் தோற்றமும்,மிரட்டும் பார்வையும்,மின்னல் நடையும்,மீள்பதிவுப் பேச்சும்,மீண்டும் நாங்கள்காண கண் கூடுமோ...???அமரகவியே சொல்...கவிதைக் ...
பாவலர் கருமலைத்தமிழாழன்
டிசம்பர் 10, 2014 10:06 முப
            யார் பாரதியார்          பாவலர் கருமலைத்தமிழாழன் யாரிந்த   பாரதியார்   அறிவீ   ராநீர்          யாமறிந்த   மொழிகளிலே   தமிழைப்   போலவேறெங்கும்    உள்ளதுவோ   என்றே   கேட்டு          ...
chinnamb
ஜூலை 02, 2014 03:00 பிப
 (பாரதியார் எழுதிய பாஞ்சாலி  சபதத்தில்த்ரௌபதியை துச்சாதனன் சபைக்கு இழுத்து வரும்போது வீமன் கூறுவது பா 182)”இது பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாகதிரை வைத்திழந்தான் அண்ணன்கையை எரித்திடுவோம்”வீமன் ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 17, 2013 02:28 பிப
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு     சூழ்கலை வாணர்களும் - இவள்என்று பிறந்தவள் என்றுண ராத     இயல்பினாளாம் எங்கள் தாய்யாரும் வகுத்தற்கு அரியபி ராயத்தன்     ஆயினுமே எங்கள் தாய் - இந்தப்பாருள்இந் ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 17, 2013 02:21 பிப
சொல் ஒன்றுவேண்டும், தேவசக்திகளை நம்முன்னே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும் \"தேவர் வருக\" என்று சொல்வதோ ? - ஒரு செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால் ஆவல் அறிந்துவரு வீர்கொலோ ? - உம்மை அன்றி ...
முத்து பாலகன்
டிசம்பர் 11, 2012 11:17 பிப
முண்டாசுப் பாட்டனின் மீசை முறுக்கினில் முத்தமிழ் வித்தகம் முளைத்தது அழகாக கொண்டாட்டம் போட்டிடும் கொஞ்சு தமிழுமே கொள்கை பிடிப்புடன் கொண்டது அழகாக சண்டாளச் சகதியாம் சாதி ...
முத்து பாலகன்
டிசம்பர் 11, 2012 11:16 பிப
நேய நிறங்களில் பாயு மறங்களில் வாழும் வளங்களை வாரி யளிப்போமே நோயின் கரங்களில் நாடி சுவைத்திடும் வீழும் மனத்தினை வாழ வைப்போமே தாயின் தவத்தினை நாளும் உயர்த்திடும் சேவை ...
மேலும் தரவேற்று