நாட்டுப்புற கவிதைகள்

நாட்டுப்புற கவிதைகள்

நாட்டுப்புற கவிதைகள், Nattupura Kavithaigal

முகில் நிலா
ஜனவரி 25, 2015 11:36 முப
குளத்தங்கரையில் குடத்தோட அவ நிக்குறா குடும்பம் நடத்திடத்தான் என்ன குறி வச்சு அவ தாக்குறா? தாமர பூவெல்லாம் அவளை கண்டு தாகத்துல தவிக்கிது தங்கத்து நிறத்த பாத்து மாமனுக்கு மோகம் தான் ...
முகில் நிலா
ஜனவரி 22, 2015 08:14 பிப
சானம் தெளிச்சு நீ கோலம் போடுற சந்தடி சாக்குல என்ன ஏன் பாக்குற பிஞ்சு விரல் நீ நீட்டி பேசுற பின்னாடி நான் வந்தா விலகி ஓடுற..... பின்னி பின்னி நீ போட்ட ஜடையில நான் சிக்கலாக தான் ...
முகில் நிலா
ஜனவரி 07, 2015 11:53 முப
பம்பு செட்டில் தண்ணி விட்டு பதிவுசா நீ குளிக்கிறியேடி அழுக்கு தேய்க்கும் சாக்குல நீயும் மாமன ஆழம்பாக்க வந்தியாடி? கிணத்து மேட்டில் இடமும் இருக்கு கிட்ட வந்து பேசட்டுமாடி? கைய கால தொட்டு ...
முகில் நிலா
ஜனவரி 05, 2015 06:06 பிப
தாய் பாடும் தாலாட்டு தங்கமே நீ கேட்டு கண் மூடி நீ தூங்கு தாலேலோ தாலேலல்லேலோ.....  அன்பான அம்மா நானே ஆரிரரோ பாடுகிறேன் அன்னமே நீ உறங்க அமுத தமிழ் ஊட்டுகிறேன் தாலேலோ தாலேலல்லேலோ....  பூவான உன் முகத்தில் ...
முகில் நிலா
டிசம்பர் 29, 2014 09:34 முப
வெத்தலைக்கு சுண்ணாம்பா என்ன நீயும் சேத்துக்கடி!! விடிஞ்சேதான் போனாலும் பாய் சுருட்ட மறந்துடடி..!!  கம்பங்கூழு ஊறுகாயா கலந்து இப்ப ருசிப்போம் வாடி!! கட்டில் சேவை தொடங்கும்வரை நான் கைய கட்டி ...
தறுதலையான்
டிசம்பர் 25, 2014 10:20 முப
உள்ளங்கை வசத்துக்கேஉரிச்சகுடுமித் தென்னங்காயிநிமிந்து நெடுவாகுலநீரோட்டங்காட்டிச் சுத்த....பாக்கவந்த தாத்தாக்கெழம்படிச்சதில்ல காந்தப்புலம்...மலடின்னு தூத்துஞ்சனமின்னுமாரியம்மா வெசனப்பட...அமுக்கிராங் ...
முகில் நிலா
டிசம்பர் 07, 2014 01:06 பிப
தீபத்தில் எண்ணெய் விட்டு திரிய நீ கொளுத்துற !! தீக்குச்சி இல்லாமத்தான் என் நெஞ்ச நீயும் எரிக்கிற !!... மயில் கழுத்து சேலைகட்டி மானே நீ நடக்குற!! மாமன் பக்கம் நின்னும்கூட பாக்காமத்தான் ...
மேலும் தரவேற்று