நாட்டுப்புற கவிதைகள்

நாட்டுப்புற கவிதைகள்

நாட்டுப்புற கவிதைகள், Nattupura Kavithaigal

கவிச்சாரல்
ஜூன் 27, 2015 01:21 பிப
எங்கே? எங்கே? எங்கே?பார்த்து ரசித்த பசுமையான இயற்கை எங்கே?வெயிலுக்கு காற்று வீசிய பனையோலை விசிறி எங்கே?தோழிகளுடன் விளையாடிய பல்லாங்குழி எங்கே?கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?கோகோ விளையாட்டு எங்கே?சாக்கு ...
முகில் நிலா
ஜூன் 20, 2015 05:23 பிப
காலைக் கருக்கலிலே கண்விழிச்ச வேளையிலே கடுதாசி போடாம கண்ணம்மா’ கதவோரம் நீ வந்த.....!!!! பொழுதும் புளர்ந்தாச்சி பொறுத்திருந்தும் பார்த்தாச்சி போய் சேர நினப்பில்லையோ போகும் வழி நீ ...
kaaviyan
ஜூன் 12, 2015 02:44 பிப
பொழப்பத்த பயலுகன்னு புரளி பேசி சென்றாலும், வெட்டி பயலுவன்னு பட்டி தொட்டி சொன்னாலும், வேதனைய காட்டாம சொல்லிடுடா கபடி கபடி.....   சல்லி பயலுவ சவகாசம் அறவே வேண்டாமுன்னு, ஆத்தா வச பாடிடுவா காத ரெண்டும் ...
முகில் நிலா
May 19, 2015 03:34 பிப
கண்ணாடி வளையலத்தான் கை நிறைய போட்டிருக்க கடுதாசி போடுதடி நீ கை அசைச்சு நடக்கையிலே.... விண்மீனை ஒட்டவச்ச மூக்குத்தி மின்னுதடி விதவிதமா நீ செய்யும் குறும்புகளோ என்னை கொல்லுதடி.... ஆத்தோரம் ...
முகில் நிலா
ஏப்ரல் 06, 2015 09:41 முப
சிக்கெடுத்து சீவுறேன்னுசீனப் போடுற!!!!சின்னப் புள்ள என்ன கண்டாசிரிச்சு மழுப்புற!!! விம்மி விம்மி அழுவதுபோல்நடிச்சுக் காட்டுற!!!!பம்மி பம்மி பக்கம் போனாபதறி ஓடுற....!!! நகத்த கடிச்சு துப்புறதாநாணம் ...
செந்தமிழ்தாசன்
ஏப்ரல் 02, 2015 04:19 பிப
அடி வயசுப்புள்ள நீயும் சுகமாஉன்ன கட்டிக்கிட ஆவணியல தேதி குறிக்கட்டும்மாமாமன்காரன் தானே உன்மனசு போலதானேநாமசேரப்போகும் சேதி வெகுசீக்கிரத்தில் தானே உன்ன பாத்த கண்ணுரெண்டும் ஒய்யாரம்மா ஆடிக்கிட்டுசுத்தி ...
முகில் நிலா
மார்ச் 11, 2015 10:54 பிப
நெஞ்சுக்குழி மேல உன் நினைப்ப நட்டு வச்சேன் நெற்றிப் பொட்டு போல நீ என்ன ஒட்டிவந்து நின்ன... பருத்திப் பூப்போல நீ பளிச்சினு சிரிச்ச பக்கம் வந்து வந்தேதான் என் பார்வையை நீ ...
முகில் நிலா
மார்ச் 11, 2015 10:48 முப
வாசமுள்ள மரிக்கொழுந்த வச்சிருந்தும் மாமா அது வாசனை தான் உன் மனச மாத்தலியே மாமா....!!! பாசத்தோட தொடுத்து வச்ச வார்த்தையெல்லாம் மாமா உன் காது வரை எட்டலையே காத்திருக்கேன் மாமா......!!!!! நீ ...
முகில் நிலா
பிப்ரவரி 18, 2015 05:05 பிப
வெட்டவெளி பொட்டலிலே விறகு பொறுக்க போறயேடி உன் காலில் முள்ளுதச்சா என் நெஞ்சுக்குழி நோகுமடி,,,,,, கருக்கருவா கையில் எடுத்து கருதருக்க நீ குனிஞ்சா அருவா பிடியாக மாறச்சொல்லி என் மனசு என்னை ...
முகில் நிலா
பிப்ரவரி 08, 2015 12:56 பிப
மாமா உன்னைத்தான் மனசு தினம் சுத்துது நெஞ்சுக் குழி உன் பேர கவுளி போல கத்துது.... கண்ண மூடிக்கிட்டு கனவுல நான் பேசுறேன் காது இரண்டுலையும் உன் சத்தம் மட்டும் கேக்குறேன்..... வேர்த்து நீ ...
மேலும் தரவேற்று