தமிழ்த்தாய் கவிதைகள்

தமிழ்த்தாய் கவிதைகள்

தமிழ்த்தாய் கவிதைகள், Thamizh Thai Kavithaigal

கவிப்புயல் இனியவன்
ஜனவரி 14, 2016 07:09 பிப
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து ...
எழில் (ச.க.இரமேசு)
ஜனவரி 13, 2016 04:16 பிப
சொல்லினும் நீளும்… உங்கள் எழுத்துக்கள் தோன்றும்போது எம்மில் படைக்கப்பட்டிருந்தன இலக்கியங்களும் இலக்கணங்களும் நீங்கள் நெருப்பைக் கண்டு அஞ்சிய வேளையில் நாங்கள் அதில் சமைத்துக் ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 30, 2015 11:49 முப
சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள்  ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 30, 2015 10:46 முப
அடுக்கிடுக்குத் தொடர்கவிதை  காதல் கவிதை  --------------------------------------------------- கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி..... சின்னஞ்சிறிய கண்ழகி ..... பென்னம் பெரிய ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 29, 2015 06:58 பிப
புரட்சி  ----------- இனி  ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ... ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் .... ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் ..... பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 17, 2015 08:56 முப
கவிதை ...........!!! தனியே வரிகளல்ல  தனியே வலிகளல்ல  தனியே வார்த்தையாளமல்ல  தனியே உணர்வல்ல  தனியே உணர்ச்சியுமல்ல ... தனியே தனி தேவையுமல்ல  தனியே தனி விருப்பமுமல்ல .... தனியே அனுபவமுமல்ல ...
பாவலர் கருமலைத்தமிழாழன்
டிசம்பர் 07, 2015 10:04 முப
முதல் பரிசு  பெற்ற  கவிதை மாமதுரை  கவிஞர்  பேரவை  சொல்லில்  உயர்வு  தமிழ்ச்சொல்லே – அதில்  சொருகலாமா  பிறச்சொல்லை  என்ற  தலைப்பில்  மாநில  அளவில்  நடத்திய   கவிதைப் போட்டியில்    பாவலர் ...
பாவலர் கருமலைத்தமிழாழன்
                                           எழுக  இன்றே                                                                                        பாவலர் கருமலைத்தமிழாழன் அன்னையினை   இழிவுசெய்யும்   ...
KalpanaBharathi
October 08, 2015 09:53 முப
தமிழே  அமுதே ததும்பா நிறைகுடமே தீந்தேனே தெள்ளிய நீரோடைச் சுவையே தென்றல் குளிரே தென்னவன் பூங்கொடியே நண்பர்கள் குலக்கொழுந்தே வருக ! ~~~கல்பனா பாரதி~~~  
மேலும் தரவேற்று