தமிழ்த்தாய் கவிதைகள்

தமிழ்த்தாய் கவிதைகள்

தமிழ்த்தாய் கவிதைகள், Thamizh Thai Kavithaigal

கவிப்புயல் இனியவன்
ஜனவரி 24, 2019 08:04 பிப
அ அழகியே அன்பரசியே ... அழகுக்கெல்லாம் அழகியே... அற்புதங்களில் ஒன்றாய் உன் ... அழகையே அலங்கரிப்பேன் ...!!! ஆ ஆருயிரே ஆனந்தியே .... ஆறறிவை அழித்தவளே ... ஆயுளை அரிதாக்கியவளே... ஆயுள் வரை ஆதரிப்பேன் ...
KalpanaBharathi
ஏப்ரல் 15, 2018 09:34 முப
சித்திரை வருகையில் சிரிக்குது பூக்கள் சிந்தனைத் தோட்டத்தில் மல‌ருது கவிதைகள் வசந்தத் தென்றல் உலவுது வீதியில் ஆண்டின் வருகையில் ஆனந்தம் எத்தனை எத்தனை !
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 29, 2018 07:49 பிப
அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுப்பட்டு ...
செநா
ஜனவரி 26, 2018 10:20 முப
எத்தனை கோடி மொழிகள் கலந்தாலும் எத்துணை இன்றியும் நீ நின்றிடுவாய், எத்தனை யுகங்கள் கடந்தாலும் அத்தனை யுகங்களும் நிலைத்துடுவாய் ,   செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து தீந்தமிழ் நேசன் வழி ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 14, 2017 09:06 முப
இனிய பொங்கல் வாழ்த்துகள் இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் ...
KalpanaBharathi
டிசம்பர் 24, 2016 09:37 முப
காற்று மென்மை வரம் வேண்டியபோது தென்றல் ஆனது  தென்றல் இனிமை வரம் வேண்டியபோது கவிதை ஆனது  கவிதை கற்பனை வரம் வேண்டியபோது நீலவானம் ஆனது  மௌனம் சொல் வரம் வேண்டியபோது தமிழ்மொழி ஆனது ! ~~~கல்பனா ...
Rajalekshmi
October 20, 2016 11:32 பிப
முத்தமிழ் மொழியே உனக்கு வணக்கம் செந்தமிழ் மொழியே உனக்கு வணக்கம்.. எனக்கு அறிவெனும் அமுதூட்டிய தாய் மொழியே உனக்கு என் பல்லாயிரம் வணக்கங்கள்..
கவிப்புயல் இனியவன்
October 11, 2016 09:07 பிப
க - பிரமன்  வி - அழகு  தை - அலங்காரம்  பிரமனை போல் படை ..... அழகு தமிழை இணை ..... அலங்காரமாய் பிறக்கும் .... கவிதை ...........!!! கவி - குரங்கு  தை - அலங்காரம்  குறும்பு ...
KalpanaBharathi
October 07, 2016 09:31 முப
கோதையும் பாடினாள் கண்ணன் திருப்பாவை  கொஞ்சும் மலர்பாடும் காலைஆ ராதனை  தென்றல்பா டும்தென் பொதிகை தமிழிசை  வண்டுகள் பாடிடும் வண்ண மலர்க்கவிதை  வண்ண மண‌மலர் தென்றலுடன் வந்துநீயும்  வண்ண விழியினளே ...
மேலும் தரவேற்று