வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 17, 2018 10:50 முப
கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ...
pandima
ஏப்ரல் 17, 2018 12:35 முப
தேடுதல் கிட்டாது என்பதால் நான் தேடுவதே இல்லை தூக்கி விடுவாரென்று கை நீட்டியதும் இல்லை தட்டிக் கொடுப்பார்கள்  என்று ஏங்கவும் இல்லை  பசித்தாலும் பரிமாற  தாயும் இல்லை பாரத்தை பகிர்ந்து ...
கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 08, 2018 07:47 பிப
அளவுக்கு மிஞ்சினால்..... ------------ அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் ...
செநா
மார்ச் 08, 2018 11:19 முப
அன்னையாக அரவணைத்து, பதியாக உடன் பயணித்து, சகோதரியாக அன்பு செய்து, மகளாக மடி தவழ்ந்து, தோழியாக தோள் கொடுத்து, அன்பை கூட எதிர்பார்க்காமல் எல்லா பரிமாணங்களிலும் வாழும் பெண்களுக்கு என் இனிய மகளிர் ...
anusuya
மார்ச் 07, 2018 02:49 பிப
நான் ... இந்தச் சமூகத்தில் ஓர் அங்கம் இச் சமூகம் , என் பிறப்புச் செய்திக் கேட்டு பெண்ணா? எனக் குறைபடும் பின் , 'எல்லாக் குழந்தையும் ஒன்று தான் ' என அழகாய்ச் சமாளிக்கும் ...
நற்றினை
பிப்ரவரி 26, 2018 11:33 முப
புதிதாய் ஒரு பயணம் பூக்களில் தொடங்கி பூக்களில் முடியும் பயணம் வழியில் பூக்களும் வரலாம் புயல்களும் வரலாம் புன்னகையில் மட்டும் பதில் சொல் வாழ்வு வளமாகும்............. 
anusuya
பிப்ரவரி 17, 2018 08:19 பிப
இரவுகளில் தான்... எனக்கான உலகம் என் முன் தன் கடையை விரிக்கிறது இரவுகளில் தான்.. எனக்குள் இருக்கும் வாசகி, உண்டதெல்லாம் செரித்து பெருந்தீனி தேடி அலைகிறாள் இரவுகளில் தான்... ...
சுவின்
பிப்ரவரி 14, 2018 02:09 பிப
கனவுகள் பலவற்றோடு படித்த ஏழையின் வாழ்வு கனவாகவே இருந்தது - இறுதியில் ஏழையின் வாழ்வும் கனவாகவே மாறியது – ஏனென்றால் கனவின் தொடக்கமும் புரியாது முடிவும் விளங்காது.   வாழ்வை வாழ பழகியவன் ...
கவிப்புயல் இனியவன்
பிப்ரவரி 09, 2018 06:38 முப
முதுமையின் வலிகள் ---------------------------- முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் ...
anusuya
பிப்ரவரி 06, 2018 08:43 பிப
நான்.. புற்களின் மடியில் படுத்து உறங்கினேன் ! ஆறுகளோடு கதைகள் பேசி நடந்தேன் ! காற்றோடு ஒப்பந்தம் செய்து கைகுலுக்கினேன் ! மேகங்கள் பதுக்கி வைத்த துளி நீரை திருடி பருகி என் மொத்த ...
மேலும் தரவேற்று