வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள்

வாழ்க்கை கவிதைகள்

ஆர் எஸ் கலா
May 28, 2020 07:18 பிப
ஓடுபாதையிலே ஓடாய்த் தேய்ந்த உடலோடு / வாட்டிடும் வெயிலில் வாட்டமான  முகத்தோடு/ கொட்டும் மழையிலும் வதைத்திடும்  பனியிலும்/ புரைந்த உடையோடும் திறந்த  மேனியோடும்/ எரியும் வயிற்றுடன் எத்தனையோ  பூக்கள் ...
ஆர் எஸ் கலா
May 28, 2020 03:16 பிப
ஊர் இழந்து உறவு இழந்து/ உண்ண உணவின்றி  நான் அலைந்தேன்/ புது வரவு ஒன்று வந்து/ துணையென்று கூறி தோள் கொடுத்தது/ அன்று முதல்  இன்பம் கொண்டேன்/ அடுத்தடுத்து வாழ்க்கையில் துன்பம் கண்டேன்/ கை ...
ஆதித் சக்திவேல்
May 25, 2020 05:19 பிப
    தன் தோளிலும் கழுத்திலும்  தொங்கிய  கருவிகளில்   அவ்விசைக் கலைஞனின் உதடுகளும் விரல்களும்   மாறி மாறிப் பதிந்துப்  பயணித்ததில்   மிதந்து வந்த மேகம் என கொட்டிய  மலை அருவி என  பொங்கியது அவன் பாடலில்  ...
கா.உயிரழகன்
மார்ச் 07, 2020 02:23 பிப
பிறர் கண் பட்டிடப் போவூது என போத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு பக்கத்து வீட்டுப் பொடியனோட  ஓடிப் போன செய்தி கேட்டு ஆடிப் போனாள் அம்மா! - அந்த பிள்ளைக்கு எங்கே தெரியப்போவூது அம்மாவின் துயரம்!
மகேந்திரன்
மார்ச் 06, 2020 12:16 பிப
ராமகாதையில் நால்வரோடு ஐய்வரான குகன்போல எங்கள் குடும்பத்தோடு எங்கள் மாடுகள். அப்பாவின் உழவுக்கு உதவுவதிலும் எங்களுக்கு சினிமா செல்ல உதவுவதிலும் மாடுகளே கதாநாயகன்கள். மாடுகளின் உதவியில் விளைச்சல் ...
மல்லி...
பிப்ரவரி 29, 2020 11:59 முப
  அன்பின் வழியில் ....   ஆசை விழியில் பொங்க ....   இதயம் இணைந்து இல்லறம் செழிக்க ...   ஈருலகிலும் சிறப்புடன் வாழ்க ..!!!!     உற்றார் உறவினர் மனம் குளிர ...   ஊரார் உளமார வாழ்த்த...   எட்டுத்திக்கும் ...
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:19 முப
தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும்,  துயரத்தை துடைக்கவும்,  தூண்போல் நின்று- துணையாய் காக்கவும். ஆள் இல்லையே    சிரித்து பேசவும்,  சிந்தனை கவரவும்,  தனிமை தகர்க்கவும்,  கவலைகள் கொட்டவும்.  ஆள் ...
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:18 முப
அழகு என்பது  அறம் சார்ந்தது என்றில்லாமல்  நிறம் சார்ந்தது என்றானது…    வாய்மை என்பது  வாழும் வாழ்க்கை என்றில்லாமல்  வெற்று வார்த்தை என்றானது…    உதவி என்பது  பிறருக்கான நன்மை என்றில்லாமல்  நமக்கான ...
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:17 முப
ஒரு  தனிமை சொன்னது.  கண்களில் கண்ணீரை சுமந்துக்கொண்டு.......    நேரங்கள் கடக்க  பாரம் குறைய வெளியேறிய  வேதனைகளாக கண்ணீர்.......    வெறித்துப்பார்த்த கண்கள்  சிவந்துவிட்ட ...
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:16 முப
பட்டதாரி.....   அன்று  ஒருநாள் இரவில் உறவும் நிலவும் காவல் காத்து நிற்க -- இரு உயிர்கள் உல்லாச உலகத்தில் சுற்றித்திறிந்தனர்!!   நிலவு கறையேற வெட்கம் குறையாமல் குணிந்த தலை நிமிராமல் கதவின் ...
மேலும் தரவேற்று