அன்பு கவிதைகள்

அன்பு கவிதைகள்

அன்பு கவிதைகள், Anbu kavithaigal

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:32 முப
இரு கொடியின் ஒரு மலரே! இரு அடியின் ஒரு குறளே! இரு நானூற்றின் ஒரு மொழியே! இரு ஒளியின் ஒரு வளியே! இரு முகிலின் ஒரு ஒலியே! இரு மனதின் ஒரு குணமே! இரு யாழின் ஒரு இசையே! இரு துலாதட்டின் ஒரு சமநிலையே! இரு ...
சோலை..! CSR..!
டிசம்பர் 02, 2018 10:24 பிப
பூவும் நீயே பூவின் மனமும் நீயே தேனும் நீயே தேனெடுக்கும் வண்டும் நீயே...! அன்பும் நீயே மார்கழி திங்களும் நீயே நிலவின் ஒளி நீயே உலக அனுவும் நீயே...! அமரன் நீயே ஆழிகடல் அரசன் நீயே முக்கண் ...
சோலை..! CSR..!
டிசம்பர் 02, 2018 08:46 பிப
காட்டுத்தீ போல் பெரும் படைக்கு துனிந்த தந்தையே.. உன் மேல் சட்டையை கீழ்மட்டத்துக்கு தந்தாய் நீயே _ ஆனால், சோடையிலா உன் வீரத்தை சோழவந்தானிலே துவங்கினாயோ, உலகமே உன் பெயர் சொல்ல அப்படி என்ன ...
சோலை..! CSR..!
November 12, 2018 09:17 பிப
மலையை கொஞ்சி கொஞ்சி கவரும் பனிமூட்டம் போன்றதே, அன்பு..!
சோலை..! CSR..!
November 03, 2018 09:37 பிப
அகதிகளாய் திரிந்தோம் அடைக்கலம் தந்தாய்., அனாதைகளாய் இருந்தோம் அன்பு தந்தாய்., சிறகுகள் முளைத்து பறந்து சென்றோம் இறையை தேடி _ பின் திரும்பினோம் சிறையைநாடி..!
சோலை..! CSR..!
November 02, 2018 08:48 பிப
உள்ளங் கையில் சிப்பி ஒன்றை தாங்கிச் சென்றவள்.. திங்கள் சில காத்து சொப்பனம் கோடி கொண்டவள்.. தடைகள் தடையாய் அனிந்து பாவை அவள் முத்திட்டாளோ.. அலை அதை எடுத்துச்செல்ல‌ உரிமை எவர் ...
சோலை..! CSR..!
October 31, 2018 09:03 பிப
உன் மழலை குணமும் தேடல் கொண்ட கண்களும் எம்மீது உரிமை கூக்குரலில் அச்சம் மறைக்கும் தயிரியமும் என் பசியரியும் உணர்வும் மாதா உன் அன்பு என்றும் எல்லையிலா அன்பே..!
சோலை..! CSR..!
October 25, 2018 08:14 பிப
நீல நீள வானமே... மதியோடும், கதிரோடும், கானல் நீரோடும்_வானமே... முகில் உடையனிந்து அளவிலா முத்தனிந்து‍‍_உன் அழகரிய விளக்கேற்றி_நீயார் என்பதை பரனிபாட‌ பரை சாட்டும் நீள நீல ...
சோலை..! CSR..!
October 24, 2018 08:52 பிப
விலையற்றது தாயவள் கண்ணீர் நண்பா வடிக்காத கண்ணீர் _வயல் நிறைந்த நெல் போன்றது, அள்ளித்தரும், என்றும் அன்பையே ..!
மேலும் தரவேற்று