அன்பு கவிதைகள்

அன்பு கவிதைகள், Anbu kavithaigal

அன்பு கவிதைகள்
Saravanan
ஜூன் 13, 2018 10:33 முப
தொடு வானம் எங்கள் வசம்!  தொலைத் தூரம் உங்கள் வாசம்!  துடிக்கிறது எங்கள் நேசம்!           துவளாமல் துவள்கிறது உங்கள் பாசம்!                     வலிக்கின்றது எங்கள் சுவாசம்! பூமழழையின்    குரல் கேட்டு ...
கா.உயிரழகன்
May 13, 2018 06:34 பிப
தாயில்லாமல் நானில்லை - அந்த தாயில்லாமல் நீங்களும் என்னை சந்தித்திருக்க வாய்ப்பில்லை! - எந்த துன்பத்திலும் தாயை நினைக்காமல் நானும் இருந்ததில்லை! 
KalpanaBharathi
ஏப்ரல் 15, 2018 09:34 முப
சித்திரை வருகையில் சிரிக்குது பூக்கள் சிந்தனைத் தோட்டத்தில் மல‌ருது கவிதைகள் வசந்தத் தென்றல் உலவுது வீதியில் ஆண்டின் வருகையில் ஆனந்தம் எத்தனை எத்தனை !
KalpanaBharathi
ஏப்ரல் 14, 2018 09:04 பிப
சித்திரை வாசல் திறக்குது செந்தமிழ்க் கவிதை பிறக்குது புத்தகமாய் அது விரியும் இத்தரையில் கவிரியும் வந்துசேரும் நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் கல்பனா பாரதி
கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 08, 2018 07:47 பிப
அளவுக்கு மிஞ்சினால்..... ------------ அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் ...
செநா
மார்ச் 08, 2018 11:19 முப
அன்னையாக அரவணைத்து, பதியாக உடன் பயணித்து, சகோதரியாக அன்பு செய்து, மகளாக மடி தவழ்ந்து, தோழியாக தோள் கொடுத்து, அன்பை கூட எதிர்பார்க்காமல் எல்லா பரிமாணங்களிலும் வாழும் பெண்களுக்கு என் இனிய மகளிர் ...
நற்றினை
பிப்ரவரி 26, 2018 11:33 முப
புதிதாய் ஒரு பயணம் பூக்களில் தொடங்கி பூக்களில் முடியும் பயணம் வழியில் பூக்களும் வரலாம் புயல்களும் வரலாம் புன்னகையில் மட்டும் பதில் சொல் வாழ்வு வளமாகும்............. 
செநா
பிப்ரவரி 03, 2018 06:19 பிப
கார் நனைக்கும் முன்பே  குடையாகி காப்பாள்,  கதிரவன் வாட்டும் முன்பே  திரையாகி காப்பாள்,  கடுங்குளிர் தாக்கும் முன்பே  ஆடையாகி காப்பாள்  தாயில்லாமல் வாழ்பவர்கள் சில பேர்,  தாயிருந்தும் ...
செநா
ஜனவரி 23, 2018 10:11 பிப
சிப்பிக்குள்ளே என்னை முத்தாய் வளர்த்தாய், சிற்பியாகி சித்திரை நிலவாய் ஒளிரச்செய்தாய்,   அல்லல் என்னை தீண்டாமல் அல்லும் பகலும் காத்தாய், அடுக்களையில் அடைக்காமல் அஞ்சுகமாய் ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 01, 2017 09:19 முப
2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!  ------------------------------------------------------------------ அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ...
மேலும் தரவேற்று