பொது கவிதைகள்

பொது கவிதைகள்
சோலை..! CSR..!
ஜனவரி 18, 2019 08:34 பிப
புதிதாக பிறக்கவுள்ள நண்பனின் குழந்தைக்கு காத்தோம், நள்ளிரவில் பிறக்கவே மகிழ்சியோடு யாசித்தோம், இனிப்புகளோடு வாழ்த்துகளையும் ............. பகிர்ந்தோமே, புதிதாக பிறந்த 2019ஐ வரவேற்றோமே ...
சோலை..! CSR..!
ஜனவரி 17, 2019 10:25 பிப
கருப்பு காகிதத்தில் வண்ண வண்ண கோடுகள், சின்ன சின்ன வளைவுகளில் சித்தரிக்கும் எண்ணங்கள், வெள்ளி முத்துக்களை தேடும் மேகமுகடுகள்_நீயே முகில்களுக்கு பிற‌ந்த‌ செல்ல குழந்தைகள், என்னயிது ...
A SARAVANAKUMAR
டிசம்பர் 14, 2018 10:57 முப
  தினா கண்ட கனா ஒன்று! நித்தம் கண்ணில் உலா வந்து! மணா ஆகும் நிலை கண்டு! மணையில் வைத்தான் மனதை இன்று! பிரியாவுடையான் பிரியம் கண்டு! மதியாய் ஒளிரும் தன் முகம் கொண்டு! மணையில் அமர்ந்தாள் நாணல் ...
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:39 முப
  விதைத்த நெல்லு நிர்வாணமாய் நிற்குது! விதைத்தவனோ கோவனத்தோடு நிற்கிறான்! பத்து பிள்ளை பெத்தவளும் ஒத்த சொல் சொல்ல நெல்லு முனையால் கிள்ளுறாள்! பாசம் வைத்து விளைந்த நெல்லு பைத்தியமா ஆக்குது! ஒரு பருக்க ...
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:30 முப
வளைகின்ற வாழ்க்கை!வானவில் போல் நிறம் கொடுக்கும்!சிறு துளி கண்டு மறைந்திடுக்கும்! வளையாத வாழ்க்கை இமயம் போல் நிமிர்ந்து நிற்கும்! பெரு மழை கண்டாலும் இது போல் யாதுமில்லை என பெயரெடுக்கும்!
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:29 முப
விதி விட்ட வழியென வீதி வரை வந்தேனே! மதி கெட்ட பின்னரே சதி ஒன்று கண்டேனே! நதி விட்ட வழியென கரை சேர வந்தேனே! கரை சேரும் முன்னரே நதி நிதியாகி போனதே! நிதி கண்ட பின்னரே நீதி கூட வந்ததே! மதி கொண்டு சதி ...
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:27 முப
புயல் கண்டு பூ மாண்டு! மயல் கொண்டு கயல் மாண்டு! இயல் கண்டு இல்லாமை மாண்டு! தயல் கண்டு தன் இயல் மாண்டு! வியல் கண்டு வாழ்வு மாண்டு! உன் தனம் கொண்டு கஜா மாண்டு! மனிதம் வாழ அதர்மம் தாண்டு!
சோலை..! CSR..!
டிசம்பர் 03, 2018 10:11 பிப
களனியெல்லாம் செழிக்க‌ ஏரியெல்லாம் ததும்ப‌ தங்கமகள் வருவாளோ தரணியெல்லாம் காண... சேராருடன் சேர்ந்தாயே தடம்புரண்டு சென்றாயே, பால் மனம் மாறலையே அள்ளித்துக்கி சென்றாயே... வேண்டியோர் ...
மேலும் தரவேற்று