பொது கவிதைகள்

பொது கவிதைகள்
ஆர் எஸ் கலா
ஜூலை 12, 2020 01:19 பிப
எனக்கும் விமர்சனம்  செய்யும்  திறன் உண்டு/ என்னாலும்  விமர்சிக்க முடியும் என்று உரைக்கும்  துணிவுண்டு/ ஒவ்வொரு  விடையமாய்  கண்ணுற்று நோட்டமிட்ட  காலமுண்டு/ தனித் தனியே  குறிப்பிட்டுக் ...
ஆர் எஸ் கலா
May 28, 2020 07:20 பிப
கரை தொடும் ஆழியின்  அலை/ விரைந்து ஓடி மறைவது  நாணம்/ நேர்வழிப் பாதை  வளைவதும்/ ஓடும் நதிகள் நெளிவதும்  நாணம்/ காற்றுக்கு நாற்று தலை  சாய்ப்பதும்/ புயலுக்கு கீற்று நடிப்பதும்  நாணம்/ ஓங்கிய வாழை ...
கா.உயிரழகன்
ஜனவரி 14, 2020 10:49 பிப
தமிழாண்டின் நல்முதல்நாள் நம்பகல வன்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்து உமக்கு!                                        (இரு விகற்பக் குறள் வெண்பா) உலகத் தமிழருக்குத் தான் புத்தாண்டுத் திருநாள்! உழவரின் உற்ற ...
மல்லி...
ஜூலை 03, 2019 10:32 முப
    அலுவலகம் கொடுத்த அவகாசம் முடிந்தது...   அலுத்துப்போன வாழ்வு மீண்டும் அழைத்தது...   விரல்விட்டு எண்ணிய விடுமுறை நாட்கள் விரைந்தோடியது..   கண்ணை விட்டு மறையும் பசுமையே உன்னை விட்டு போக ...
மல்லி...
ஜூன் 21, 2019 07:37 முப
விடியும் போதே பணிக்கு வந்து விடுகிறாய் தினமும்.... விடுப்பின்றி.   அனலில் அவிந்து போகின்றேன் நான்.... அடுப்பின்றி.   கறுத்தாலும் வெறுத்தாலும் மறுத்தாலும் உன் வேலையை செய்கிறாய் ...
மல்லி...
ஜூன் 10, 2019 11:40 பிப
உள்ளம் பேச துடிக்கும் போது உயிர் கொண்ட உறவு அரங்கேற்றும் ஊமை நாடகம்.... ஈகோ...
மல்லி...
ஏப்ரல் 11, 2019 04:50 பிப
கள்ளமில்லா அன்பின்   வெள்ளம் தாங்கும்  உள்ளம் உண்டு  இங்கு....   பள்ளமில்லா இடமின்றி பாய்ந்தோடும் வெள்ளமே ..!  தூங்கும் இடமின்றி நாங்கள் செல்வது எங்கு . . ?   மழையே பார் . . !  எழில்மிகும் ...
kaaviyan
ஏப்ரல் 08, 2019 07:38 பிப
சுடுசோரும், கருவாடும், நெத்திலி மீன் குழம்பும், மச்சானுக்கு புடிக்குமுன்னு - வக்கனையா பரிமாறி, மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......   பள்ளிக்கூட பீசுக்கட்ட- தேதி பத்து ஆச்சுன்னு தாமசு வாத்தியாரு கடை ...
மல்லி...
ஏப்ரல் 04, 2019 02:09 பிப
வாராவாரம் ஆரவாரம்....!! ஆங்காங்கே அலறும் பிரச்சாரம்...!! கண்கொண்டு பார்க்க கூட நேரமில்லாதவர் நேரில் வந்து காலில் விழுவார்..! வணங்கி விட்டுச் செல்லவா..? வாரி விட்டுச் செல்லவா..? நான் என்ன ...
மேலும் தரவேற்று