ஆன்மிக கவிதைகள்

ஆன்மிக கவிதைகள்

ஆன்மிக கவிதைகள், பக்தி பாடல்கள், Anmeega Kavithaigal

மல்லி...
செப்டம்பர் 02, 2020 07:19 பிப
  உங்கள் முகம் பார்த்ததில்லை ஒருநாளும்!  உங்கள் குரல் கேட்டதில்லை ஆனாலும்!  காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..! அழகெல்லாம் அணிவகுத்து வந்தாலும்  அண்ணல் நபி முன் அசராமல் போகுமா..? எத்தனை கோடி ...
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:35 முப
அன்னையின் மனதறிந்து! தந்தையை இடை மறித்து! தன் முகம் தானிழந்து! வட யாணை முகம் தானனிந்த சிவனின் திருமகனே எங்களின் பெருமகானே எங்கள் எண்ணம் சித்தி பெற வாழ்வும் புத்தி பெற வாழ வேண்டும் நாங்கள்! ஆள வேண்டும் ...
சோலை..! CSR..!
டிசம்பர் 02, 2018 10:24 பிப
பூவும் நீயே பூவின் மனமும் நீயே தேனும் நீயே தேனெடுக்கும் வண்டும் நீயே...! அன்பும் நீயே மார்கழி திங்களும் நீயே நிலவின் ஒளி நீயே உலக அனுவும் நீயே...! அமரன் நீயே ஆழிகடல் அரசன் நீயே முக்கண் ...
சோலை..! CSR..!
செப்டம்பர் 12, 2018 11:39 முப
ஆயிரம் கரங்கள் நீட்டி  அடியவன் உன்னைத் தேடி  மூலப்பொருளே உன்னைக் கண்டு  சிறு பூவாய் திருவடி அடைவேன்..!    அம்மையப்பன் உணர்த்தியப் பொருளே  முதலும் முடிவும் நீயே தானே,  தாயின் குணத்தில் தாரம் ...
செ. சக்கரவர்த்தி
ஜனவரி 05, 2017 04:06 பிப
ஆதிரை அழகா - உன் அன்பொன்று போதும் என் மனமறிந்தவன் நீயே அறிந்தும் மறந்ததுமேனோ இரந்துண்ணும் வாழ்வை ஏற்றவன் நீயே - உன்னிடம் இரக்கின்ற என்னை நீயும் துறந்திடலாமோ கர்மத்தின் வினையா? - இல்லை ...
KalpanaBharathi
டிசம்பர் 19, 2016 11:05 முப
வேண்டும் வரமருள் பாண்டியன் மாதேவி  யாண்டும் உனதுபுகழ்  பாடிட   வேவேண்டும்  தாண்டவம் ஆடிடும்  வெள்ளியம்ப  லத்தானை   யாண்டும்  பிரியாமீ   னா ~~~கல்பனா பாரதி~~~ ஒரு விகற்ப இன்னிசை ...
வினோத் கன்னியாகுமரி
சிந்தையில் புதைந்த ஓராயிரம் கனவுகளில் மெய்யும் பொய்யும் உணர்த்திய குருநாதா! வலியும் துயரமும் விழியருவியாகிட‌ மனதில் வீரம் விதைத்த‌ குருநாதா...! மெய்யே இறைவன் என்றுரைத்து இறை ஒளி காண்பித்த ...
வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
*இறங்கி வருவாய்* (நாக சுந்தரம்) நெடுமாலே உன் உறக்கம் இன்னும்  கலையவில்லையா நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா? என் அக்ஞாந உறக்கம் தனை விலக்கவேண்டுமே நீயோ மாயையினை ...
KalpanaBharathi
November 11, 2016 10:14 முப
ஞானகுரு தன்னரு கில்மௌன மாயமர்ந்தால்  ஞானமலர் உள்ளே இதழ்கள் விரித்திடும்   ஞானவெளிச் சம்தான்தெய் வம் . ~~~கல்பனா பாரதி~~~ ஒரு விகற்ப சிந்தியல் வெண்பா   
KalpanaBharathi
November 03, 2016 10:12 முப
பாய்விரிக் கும்பவழ மல்லிவெண் நன்மலர்கள் பால்போல் சிரித்திடும் சென்னிறக் காம்புடன்  அள்ளி எடுத்தன்னை பாதம் அருச்சி    தொடுத்து அணிவிமாலை யாய். ~~~கல்பனா பாரதி~~~ இன்னிசை வெண்பா
மேலும் தரவேற்று