சிறுவர் கவிதைகள்

சிறுவர் கவிதைகள்

சிறுவர் கவிதைகள், Siruvar Kavithaigal

மனோ ரெட்
October 06, 2015 10:54 முப
களிமண்ணாக இருந்தாலும் கடும் தவமிருந்தே, குழந்தைகளின் கையால் உடைந்து போவதற்காக பிறக்கின்றன பொம்மைகள்.! உடைந்த சத்தத்துக்கும் சத்தம் கேட்டு ஓடி வரும் பெரியவர்களின் திட்டுதலுக்கும் இடையில் ...
mohamed_sarfan
ஆகஸ்ட் 20, 2015 11:52 முப
குருடனாக செவிடனாக ஊமையாக பிறந்திருக்கலாமே!என்று நினைத்து ஏது பலன்..பாழ்நிலத்தில் விளைந்த பயிரை போல் கேடுகெட்ட இப்பூமியில் நிலைத்திருந்து கண்ணெதிரே நடக்கும் கொடுமைகளை மறந்து வாழ்வது தானே!! நீ கற்ற ...
V SUMITHRA
ஏப்ரல் 06, 2015 07:48 பிப
பாரபட்சமில்லாமல் பாசம் காட்டபிள்ளைகளால் மட்டுமே முடியும்.
naser
டிசம்பர் 31, 2014 04:16 பிப
       NASER HUSSAINY @}-
நாகூர் கவி
ஜூலை 16, 2014 08:34 முப
தன் குடிசை வீட்டில்அமர்ந்த படியேவிடிய விடியஉறங்காமல்இசைக் கச்சேரிக் கேட்டான்ஏழைச் சிறுவன்மழை...!
நாகூர் கவி
ஜூலை 01, 2014 12:52 பிப
அல்லி இதழ் விரித்து அன்பு தங்கை சிரித்திடுவாள்அண்ணன் என்வருகை கண்டுஅவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !பஞ்சு விரலாலே பிஞ்சவள்என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்கொஞ்சி விளையாடிட குழந்தையவள்பூங்காவுக்கு ...
மனோ ரெட்
ஜூன் 13, 2014 12:59 பிப
மனதில் மந்திரம் சொல்லி கோவிலைச் சுற்றும் அம்மாவின் பின்னால் விளையாடிக் கொண்டே வந்தது குழந்தை..!! குழந்தையின் பின்னால் நடந்து வந்தார் கடவுள்...!! விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ...
ramanibsnl
May 27, 2014 11:10 பிப
மழலை காணம் வீணை இன்ப நாதம் விரல்கல் மீட்டும் நேரம் பிறக்கும் நல்ல ராகம் பிரிய நினைக்கும் சோகம் மகுடி கேட்டு நாகம் மலையின் மீது ஆடும் மழலை உந்தன் காணம் மயங்கும் எந்தன் இதயம்.
divyadharsini
May 27, 2014 07:31 பிப
மழலையிடம் தோற்று போகும் போது ஏற்படும் சந்தோசத்தை...... எதிரியிடம் வெற்றி பெரும் போது கூட நான் கண்டதில்லை.....
சுரா
ஏப்ரல் 30, 2014 03:38 பிப
பத்து ரூபாய் டிக்கெட் எடுத்து பத்து நிமிட நடைக்கு பின் வந்தது அந்த மண்டபம்;விளம்பரம் ஏதும் இல்லாததால் சிக்கன கல்யாணம் என எண்ணி கொண்டேன் உங்கள் சந்தோசத்திற்காக என்னை ஏன் வெட்டினீர்கள் என்பதை ...
மேலும் தரவேற்று