தன்னம்பிக்கை கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதைகள், Thannambikkai Kavithaigal

தன்னம்பிக்கை கவிதைகள்
கா.உயிரழகன்
November 25, 2016 10:33 முப
காற்றுள்ள போதே  தூற்றிக் கொள் என்பதும் கைக்கெட்டியதைக் கையாளு என்பதும் வெற்றி நம்மை நெருங்குவதற்கே! முயற்சி உள்ளவருக்கு பின்வாங்கும் எண்ணம் இருக்காதே! பயிற்சி உள்ளவருக்கு முன்னேற இலகுவாய் ...
வினோத் கன்னியாகுமரி
கண்ணீர் ஒரு தீர்வு அல்ல‌  வெறும் ஆறுதல் மட்டும்...! தனிமை ஒரு தீர்வு அல்ல‌  சில நிமிட சுய ஆராய்ச்சி...! கற்பனை ஒரு தீர்வு அல்ல‌  மனப் பறவையின் சிறகடிப்பு...!!!
கவிப்புயல் இனியவன்
November 18, 2016 10:28 பிப
எவ்வளவு தான் ... முயற்சித்தாலும்  வெற்றிக்கு .. என் வாசல் படி ..... தெரியவில்லை ... குட்டியை .... வீடு வீடாக வாவிவரும்... பூனைபோல் .... தோல்வி மட்டும் .....!!! தொடர்ந்து வருகிறது ...
வினோத் கன்னியாகுமரி
காலமிடும் கோலத்தில் நாம் அலங்கோல‌மாகிவிட்டோம் விதியின் பிடியில் நாம்! விலக முடியாத நாம்! விடிவை நோக்கும் ஒவ்வொரு நாட்கள்... பொழுது விடிகிறது, நம் பொழுது தவிர்த்து! குளமாகும் நம் கண்ணீர் ...
காளீஸ்
November 02, 2016 12:35 பிப
நான் பிறந்த பொழுதே நீயும் பிறந்து விட்டாய் நீ எனக்கானது என நான் உணந்ததே இல்லை உற்றாா் உறவினா் இருந்தும் நான் அனாதையாக்கப்பட்ட பொழுது, காலம் கடந்து துவண்ட பொழுது, நான் உனை உணந்தேன் - ...
வினோத் கன்னியாகுமரி
சுவாசம் மறைந்தாலும்  வாசம் மறையாத‌ மலராய் மாற வேண்டுகிறேன்... துளிகண்ணீர் சிந்திடா  மென்மை மலர்போல‌ மென்மையாய் மாற வேண்டுகிறேன்... காற்றடித்து ஒடிந்தாலும்  மனம் கலங்கா மரம்போல‌ உறுதியுடன் ...
பெனா
செப்டம்பர் 21, 2016 12:29 பிப
அடர்மேக மடர்ந்துநின்று... அடையாள மழித்தாலும்... புலர்ந்தது காலையென்று... புதுவெளிச்ச மிட்டுக்காட்டி... வென்றுநின் றான்வெய்யோன்..!
pandima
ஆகஸ்ட் 12, 2016 04:44 பிப
இறைவா வாழ விருப்பம் இப்படியே போராடிக்கொண்டு எனக்கு சுமை தருவாய் கூடவே சுகமும் தருவாய் நான் உன் செல்லமோ ? என் கைபிடித்து வருகிறாய் என் கை விலக்கி  பலப்பரிட்சையும் செய்கிறாய் கண் களங்க ...
கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 12, 2016 12:54 பிப
விழுவது ஒன்றும் .... தோல்வியல்ல ... எல்லாமே விழுந்து ... ஆகவேண்டும் ....!!! விழுந்து எழாமல் ... இருப்பதே தவறு ..... அப்படியும் விழுந்தால் ... காய்ந்து விழும் ... சருகுபோல் இருக்கணும் ...
மேலும் தரவேற்று