தன்னம்பிக்கை கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதைகள்

தன்னம்பிக்கை கவிதைகள், Thannambikkai Kavithaigal

பாக்யா மணிவண்ணன்
ஆகஸ்ட் 22, 2020 10:01 பிப
மலர்களை கூட ரசிக்க தெரியாதவள் நான்... கவிதை எழுத வைத்து விட்டார்கள் என்னை.. ஜன்னலோரப்பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் பயணியாய் சலசலப்புகளுடன் எப்போதும் பயணிக்கிறது மனது!! தேடித் தொலைகிற‌ வாழ்க்கையில் ...
ஆர் எஸ் கலா
ஜூலை 07, 2020 07:24 பிப
உன்னைச் சுற்றிய உலகை  அறிந்திடு. உன்னத வாழ்வைத் தேடியே  அலைந்திடு. உண்மையை உரைத்தே எங்கும் வாழ்ந்திடு. உழைத்து உண்டிட எப்போதும்  முயன்றிடு. அடித்துப் பறித்திடும் நோக்கை மறந்திடு  அடுத்தவனையும் நல் ...
கே.வி. விமலாதேவி
ஜூன் 14, 2020 09:36 பிப
புவியில் பெண்ணாய் பிறந்திட்டோம் அமைதி கொண்டே வளர்ந்திட்டோம் புதுமைப் பெண்ணாய் நடையிட்டோம் புரட்சிகள் செய்தே உயர்ந்திட்டோம் அடுக்கலை பணிகள் கொடுத்தாலும் அணைத்து துறையிலும் சாதித்தோம் எதிலும் பெண்கள் ...
பாவலர் கருமலைத்தமிழாழன்
மார்ச் 18, 2020 12:53 பிப
படைப்பாளன்  தோற்றதில்லை பாவலர்  கருமலைத்தமிழாழன்   படைப்பாளன்   தோற்றதில்லை   கணியன்   அன்று           படைத்தளித்த   யாதும்ஊர்   கேளிர்  சொல்லே அடையாளம்   ஆனதின்று   மனிதத்  திற்கே           ...
மகிழ் கோவன்
மார்ச் 06, 2020 08:24 பிப
கஷ்டத்தின் ஆல் எவ்வளவு கண்ணீர் வந்தாலும் கையால் துடைத்துக் கொண்டே இருநீ சிந்தும் கண்ணீரில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் கஷ்டத்திலும் சரி கண்ணீர் சிந்தும் போதும் சரி அடுத்தவர் கையை ...
kaaviyan
ஏப்ரல் 08, 2019 07:38 பிப
சுடுசோரும், கருவாடும், நெத்திலி மீன் குழம்பும், மச்சானுக்கு புடிக்குமுன்னு - வக்கனையா பரிமாறி, மென்னு முழுங்கி ஆரம்பிச்சேன்.......   பள்ளிக்கூட பீசுக்கட்ட- தேதி பத்து ஆச்சுன்னு தாமசு வாத்தியாரு கடை ...
வேதாந்த கவியோகி நாகசுந்தரம்
*விழித்தெழட்டும் வீரமகள்!* அடிமைத்தனம் செய்வார், ஆண்களே உயர்வென்பார், துடியிடை என்று சொல்வார், ஆண்டாள் அன்றே சொல்லிவிட்டாள் தூங்காதே இனி நீயும் என! தூக்கமதை தூரவிட்டு விழித்தெழட்டும் வீரமகள்! கண்ணை ...
ஜோஸ்
ஜனவரி 11, 2019 04:52 பிப
விழியெட்டு தூரம் வரையிலும் வழியெங்கும் வலிகளே நிறைந்திருக்கின்றது  என் வாழ்வில்! வழிகளில் அல்ல வலிகளிலேயே பயணிக்கின்றேன் எனக்கான புதிய மாற்றத்தினை தேடியே! முயற்சிகளெல்லாம் வெற்றியில் ...
மேலும் தரவேற்று