சமுதாய கவிதைகள்

சமுதாய கவிதைகள்

சமுதாய கவிதைகள், Samuthaya Kavithaigal

சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 04:11 பிப
தரையை கடக்கும் ஆசனத்தில் தலைகால் புரியல‌ வெகமான ஓட்டத்தில் விதியை வெல்ல முடியல‌ கங்கை, வைகை பாயும் மண்ணிலே குருதியோட‌ கண்னை ஏமாற்றும் கனல்நீரும் பயந்து ஒளியுமே... மரனமே அஞ்சும் மரனம் சாலை ...
சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 08:21 பிப
மணிகள் (எழுத்து) எடுத்து அணிகள் (இலக்கணம்) கோர்த்து பல்லாக்கில் (பை) புத்தகம் பல சுமந்து மாலையாய் தமிழனிந்து மணியென வார்த்தை யெலிக்க‌ சென்றுவா 'மகனே' 'மகளே' சென்றுவா பள்ளிக்கு..!
A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:46 முப
சாலை ஓர சீலை மறைவிலே ஓலை இல்லா ஒத்த குடிசையிலே ஒய்யாரமாய் ஒண்டி பிழைக்கையில் நாத்திகம் பேச வந்தவனோ நய்யாண்டி பார்வை தொடுக்கிறான் ஆத்திகம் பேச வந்தவனோ ஆணவத்தில் அள்ளி கெடுக்கிறான் பகுத்தறிவு பேச ...
சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 08:48 பிப
பாவத்தின் உருவம் - பசி, சோகத்தின் வெளிப்பாடு - பசி, தவறுகளின் ஆரம்பம் - பசி, ஏழ்மையின் சாபம் - பசி, கொடுமையான உணர்வு - பசி, ஓர் இனத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளும் உணர்வே - பசி, வேண்டாம் பசி ! ...
சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 06:43 பிப
ஒரு பொருளை அழிப்பது எளிது ஆனால், ஆக்குவது கடினம்... நாம் எதையும் ஆக்க வேண்டாம் ஆனால், அழிக்காமல் இருப்போம்..!
சோலை..! CSR..!
செப்டம்பர் 12, 2018 12:31 பிப
சாலையோர மதுக்கடை சாரைசாரையாய் கூடுவோர், சாராயப் பாட்டில்கள் முதல்பரிசு கேப்பையிலே... முட்டால் மக்களெல்லாம் வீதியின் ஓரத்திலே, விதியின் கொடுமையால் வீடுகளில் கண்ணீர்... பதனீர் ...
முகில் நிலா
ஆகஸ்ட் 07, 2018 04:35 பிப
தாலாட்டுப் பாட  தாயுமில்லை  தோள்மீது ஏற்ற  தந்தையுமில்லை  ஏனென்று கேட்க உறவுகளும் இல்லை ! காமத்தின் தேடலில்  கருவாய் உதித்தேனோ? மோகத்தில் மதிமயங்கி தாயுக்கு முறையற்றுப் ...
முகில் நிலா
ஆகஸ்ட் 06, 2018 10:58 பிப
சேத்துப் பாதையில  தார் ஊத்த வந்திங்களே  சோத்துக்கு என்ன செய்ய  சொல்லுங்க எசமாங்களே!  வாழக்கன்னு வாங்கி நட  வங்கியில கடன் வாங்கி  வட்டிகூட கட்டலையே  வாரிச்சுருட்டுன்னு வவுத்துல அடிக்கிறீங்களே ...
முகில் நிலா
ஆகஸ்ட் 04, 2018 10:55 பிப
சேத்துப் பாதையில தார் ஊத்த வந்திங்களே சோத்துக்கு என்ன செய்ய சொல்லுங்க எசமாங்களே! வாழக்கன்னு வாங்கி நட வங்கியில கடன் வாங்கி வட்டிகூட கட்டலையே வாரிச்சுருட்டுன்னு வவுத்துல அடிக்கிறீங்களே ...
மேலும் தரவேற்று