ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்

ஹைக்கூ, துளிப்பா கவிதைகள்

Haiku Kavithaigal, ஹைக்கூ கவிதைகள், குறுங்கவிதைகளை, துளிப்பாக்கள்

ஆர் எஸ் கலா
ஜூலை 07, 2020 10:49 முப
1) விலை போன  வேளாண்மை நிலம் விதையாகிறது  #கட்டிடங்கள்   (2) உதிர்ந்த சருகு இசை அமைக்கிறது  நடை #பாதையிலே. (3) பச்சை குத்திய படியே  சாலையோரத்து மரங்கள் #அடையாள-எண்  4) பனி போர்த்திய புல்  போர்வை ...
மல்லி...
ஏப்ரல் 04, 2019 03:17 பிப
நீ என்னில் பாதி..! என்றாலும் கட்டிக் கொள்ளவும் முடியாது.. எட்டிச் செல்லவும் முடியாது.. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்..!
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 21, 2019 05:22 பிப
காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
செநா
ஜனவரி 21, 2018 09:24 பிப
காகிதம் தீண்டும் மைதான் கவிதையாகும்,  இதயம் தீண்டும் உணர்வுதான் காதலாகும், 
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 16, 2017 08:26 பிப
காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்  தாயின் கையை தட்டி விட்டது குழந்தை  நிலா சோறு  கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ‍‍‍‍****** வயல் நிலங்கள் வெடித்தது  வறட்சியால் பயிர்கள் ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 16, 2017 07:59 பிப
மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே  பூசகரும் பூரண சைவம்  கோயிலில் மச்ச அவதார சிலை  கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ‍‍‍‍***** பண்பாடுகள் பாழாய் போகிறது  கலாச்சார விழாக்களில் ...
கவிப்புயல் இனியவன்
ஜனவரி 07, 2017 06:40 பிப
மனதில் இருள்  ஆடையில்  வெண்மை  விதவை  @@@ காற்றோட்டமான ஆடை  ஆடை முழுவதும் அலங்காரம்  ஏழை சிறுமி  @@@ உடல் முழுதும் காயம்  தையல் போட்டும் காயவில்லை  கிழிந்த ஆடை  @@@ கார் கதவை ...
anusuya
ஜனவரி 03, 2017 10:42 பிப
StartFragmentகந்தக அமிலத்தைவிட வீரியம் மிக்கது ...... ....... கண்ணீர்த் துளி !EndFragment
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 16, 2016 10:10 முப
ஒரு நாள் வாழ்க்கை சந்தோசமாய் மகிழ்விக்கிறது மனிதனை பூக்கள் ^^^ ஹைகூ 01 ^^^ மென்மையான உடல் வண்மையான உடளுக்கு இன்பம் கொடுக்கிறது பூக்கள் ^^^ ஹைக்கூ 02 ^^^ தவம் செய்தும் கடவுள் தரிசனம் ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 04, 2016 08:21 பிப
பிடித்து தான் நட்பானோம் .... பிடிக்காமல் போன காரணம் சொல்  மடிந்து போகும்வரை மறக்க மாட்டேன் .....!!! மூன்று வரி கவிதை  கவிப்புயல் இனியவன் உன் எண்ணம் இருக்கும் வரை ..... இம் மண்ணில் உயிர் ...
மேலும் தரவேற்று