நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்

சோலை..! CSR..!
November 03, 2018 09:37 பிப
அகதிகளாய் திரிந்தோம் அடைக்கலம் தந்தாய்., அனாதைகளாய் இருந்தோம் அன்பு தந்தாய்., சிறகுகள் முளைத்து பறந்து சென்றோம் இறையை தேடி _ பின் திரும்பினோம் சிறையைநாடி..!
சோலை..! CSR..!
October 29, 2018 09:28 பிப
வானம் நிறைந்த விண்மீன் கூட்டமும், உள்ளம் நிறைந்த நண்பர் கூட்டமும், பார்க்க என்றும் அழகுதான் நண்பா..!
சோலை..! CSR..!
October 29, 2018 03:09 பிப
உருகும் முழுமதியை தேடினாய் ..... அன்டமெல்லாம்... கார்முகில் களவில் மறைந்து கானாது உன் மதியை., நிலையிலா கார்முகில் நிலைத்திட‌ சிறு தென்றலும் ஓய்வுறாது... கானலாகும் கார்முகில் ...
சோலை..! CSR..!
October 24, 2018 08:07 பிப
இறைவன் இல்லா இடத்தில் தாயின் அன்பு கருனை, தாய் இல்லா இடத்தில் நன்பனின் அன்பு கருனை எனக்காக உயிர் கொடுக்கும் நட்பு வேண்டாம் _ஆனால், எனக்காக கண்ணீர் சிந்தும் நட்பு போதும் _அன்போடு..!
முகில் நிலா
ஆகஸ்ட் 08, 2018 11:03 பிப
எப்போதும் விரல் பிடித்தபடி என்னை வழிநடத்த ! என் சோகங்களுக்கு மடி தந்து தலை வருட! என் முகம் பார்த்து மட்டுமே பேசிச் சிரிக்க! தெரியாமல் என் கால் இடறிவிழுந்தாலும் பதறி வந்து ...
தமிழ் நண்பர்கள்
ஆகஸ்ட் 05, 2018 08:53 பிப
தமிழ் நண்பர்கள் எல்லோருக்கும்  நண்பர்கள் நாள் வாழ்த்துகள்! நண்பர்கள் நாளில் - நாம் நமது சூழலுக்கு நல்லவை செய்வோம்! பயனீட்டிய மக்கள் தான் எங்களை நல்ல நண்பர்கள் என்பார்கள்!
KalpanaBharathi
ஏப்ரல் 14, 2018 09:04 பிப
சித்திரை வாசல் திறக்குது செந்தமிழ்க் கவிதை பிறக்குது புத்தகமாய் அது விரியும் இத்தரையில் கவிரியும் வந்துசேரும் நண்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் கல்பனா பாரதி
KalpanaBharathi
மார்ச் 21, 2018 11:16 முப
நண்பனோடு காலார நடப்பது மகிழ்ச்சி காதலியோடு கைகோர்த்து நடப்பது மகிழ்ச்சி கவிதையில் சொல்லோடு நடப்பது மகிழ்ச்சி மழையில் குடையின்றி நனைவது மகிழ்ச்சி கோடையில் மரநிழலில் நிற்பது மகிழ்ச்சி மாலையில் ...
pandima
ஜனவரி 04, 2017 10:18 பிப
அன்புத் தோழியே எங்கிருக்கிறாயடி ?  அடுக்கலையில் வேலையிலும் அலுக்காமல் உன் நினப்பு வந்து என்னை வாட்டுதடி நீ வரும் நேரம் சொல்லடி வாசலில் காத்திருப்பேனடி உன்ன காணாம தேடி  பதைபதைக்குதடி ...
கவிப்புயல் இனியவன்
டிசம்பர் 23, 2016 10:21 முப
பாசத்தோடும் .... அன்போடும் ...... இரக்கத்தோடும் .... வளர்த்த குழந்தையிடம்  எதிர்பார்ப்புடனும் ... ஒரு கேள்வி கேட்டேன்...?? * யாரை ரொம்பப் பிடிக்கும் ? * ஒரு நொடி கூட தயங்காமல் ... தோழியின் ...
மேலும் தரவேற்று