நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள்

நட்பு கவிதைகள், Natpu Kavithaigal, தமிழ் கவிதைகள்

மல்லி...
பிப்ரவரி 06, 2020 02:39 பிப
*தோழன்* காமம் கலைந்த என் காதலன் அவன் ...   கூட்டத்தின் நடுவில்... பயணத்தின் இடையில்...   பிறர் கை என் மீது படாமல் தன் கையால் வேலி அமைத்து என்னைக் காக்கும்  போது என் தந்தையாகிறான்....   வீட்டில் ...
Prabaharan Ganesan
November 06, 2019 06:44 பிப
இலக்கண பிழை போல... இலக்கிய நயம் போல... உனக்காக எழுதிய வரிகளுக்கு கருத்துகள் பல வர... நீ மட்டும் மௌன விரதம் கடைபிடிக்க ... இலக்கண பிழை தான்... ஐப்பசியில் நீளும் புரட்டாசி... விரதம் கலைக்காத ...
Prabaharan Ganesan
November 06, 2019 06:42 பிப
உன்னோடு இருந்த ஒரு நூறு நிமிசங்கள் போதும் ... பல நூறு வருசம் அசைபோடுவேனே நானும் ... யாரோடும் பரையாத கதை ஒன்று போதும் .. கதைக்கின்ற பொழுதில் கரை சேர்ந்தால் போதும் ... கடல் தாண்டி செல்ல சிறகில்லை எனக்கு ...
R balaji
November 01, 2019 09:55 முப
நேற்றைய கைப்பேசியை பயன்படுத்தும்போது நீ நீயாக இருந்தாய் ஆனால் இன்று அதற்கு முயற்சி கூட செய்ய மறுக்கிறாய்.     
கவி அறியான்
ஜூலை 13, 2019 12:10 முப
ஆண்-பெண் நட்பு தயக்கத்தோடு ஆரம்பிக்கும் முதல் உரையாடல். பயத்தோடு பகிர்ந்து கொள்ளப்படும் அலைபேசி எண்கள். அவள் தவறாக எண்ணிவிடுவாளோ?-என்று யோசித்து,யோசித்து பேசும் தருணங்கள். காதல்,கீதல் என ...
மல்லி...
ஏப்ரல் 10, 2019 07:55 பிப
               பிரசவிக்க மனமில்லை...         பத்து மாதங்களையும்                                தாண்டி..               சுமக்கிறேன் தோழி                            உன்னை            என் இதய ...
மல்லி...
ஏப்ரல் 03, 2019 11:34 பிப
வாட்ஸ்அப்பில் வருவதில்லை.... முகநூலில் முகமும் இல்லை... கால் செய்ய காலமும் இல்லை... தொலைதூரம் சென்றாலும் தொலைந்து விடவில்லை... தொடர்பில்லையென்றாலும் தொலைத்து விடவுமில்லை.... என் மனதில் உன் ...
சோலை..! CSR..!
November 03, 2018 09:37 பிப
அகதிகளாய் திரிந்தோம் அடைக்கலம் தந்தாய்., அனாதைகளாய் இருந்தோம் அன்பு தந்தாய்., சிறகுகள் முளைத்து பறந்து சென்றோம் இறையை தேடி _ பின் திரும்பினோம் சிறையைநாடி..!
சோலை..! CSR..!
October 29, 2018 09:28 பிப
வானம் நிறைந்த விண்மீன் கூட்டமும், உள்ளம் நிறைந்த நண்பர் கூட்டமும், பார்க்க என்றும் அழகுதான் நண்பா..!
மேலும் தரவேற்று