காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள், Kadhal Kavithaigal

சசிப்ரியன்
பிப்ரவரி 22, 2019 10:33 பிப
பெண்ணே உன்னை வர்ணிக்கையில். என் தாய்மொழியும் சொக்கிநிற்கிறது! வார்தையேதும் இல்லாமல்!!!    
சசிப்ரியன்
பிப்ரவரி 19, 2019 11:38 பிப
பெண்ணே நான் உன்னை  என்  இதயத்தில் வைதிருகிறேன்!  என் இதயம் துடிக்கும் போது!!  வழித்தால்   சொல் என்!!! இதயதுடிபையும் நிறுத்தி                                  விடுகிறேன்!!!!!
சசிப்ரியன்
பிப்ரவரி 14, 2019 05:02 பிப
பெண்ணே உன்னை மறக்கவில்லை                                            நினைப்பதற்கு!! என்  நினைவாகவே  இருக்கிறாய்!!!
சசிப்ரியன்
பிப்ரவரி 13, 2019 07:04 பிப
உன்னுடன் பேசிய நாட்களை விட!   தனிமையில் உன் நினைவுகளுடன் பேசிய  நாட்களே அதிகம்!!!
சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:48 முப
புள் போல் உடலோ, புறாவின் கழுத்தோ, செங்கமல நெற்றியிலே பிறையென பொட்டோ, நீர்வீழ்ச்சி கூந்தலில் நீராடும் மல்லிகை, வான்நிற ஆடையில் அவள்... மாலை கண்டவுடன் மயங்கும் சூரியகாந்தியாய் மயங்கினேன் ‍ ...
சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 04:17 பிப
ஆண்: பனியார குழி கன்னகாரி எலி பொந்து கண்ணழகி பனி போர்வை முடியழகி அலை யோடியதோ லழகி பூகம்ப காலோடு பேரழகியே தோற்றேனடி... பெண்: வரி குதிரை நெஞ்சழகா காந்தார குரலழகா ஏர் பூட்டலில் ...
சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 03:40 பிப
தேவதையை கண்டேன் சாலையோரத்தில், சிலையென நின்றேன் அக்கனமே சுற்றிப்பார்த்தேன் உலகமும் திகைத்தது. அடடா! பேரழகுக்கு சொந்தக்காரி ரம்மை, ஊர்வசி, மேலகாவை பார்த்ததில்லை _ ஆனால் பார்த்தவள் ...
கார்த்திகா    பாண்டியன்
பிப்ரவரி 02, 2019 12:07 பிப
நீ எனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தும் கனவில் கழிக்கிறேன் உன்னுடன் வாழ நினைத்த என் காதலை, பித்துப்பிடித்த இதயத்தில் இரத்தம் வழிகிறது நீ விட்டுச் சென்ற காதல் வடுக்களால், நம்ப மறுக்கும் இதயத்திடம் ...
சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 07:42 பிப
இருமனம் கூடி ஒரு மனம் ஆவது பெயரே காதல் _ ஆனால் பல மனங்கள் கூடி இருமனம் ஒன்றானால் அதுவே திருமண‌ம்..!
மேலும் தரவேற்று