காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள், Kadhal Kavithaigal

கவிப்புயல் இனியவன்
ஏப்ரல் 01, 2019 07:42 பிப
நீ மௌனமாய் இருப்பதில்.... புரிகிறது என் காதலுக்கு.... மலரஞ்சலி வைத்தது.... நீ..........!!! காதலுக்கு உரமே...... கனிவான பேச்சு...... காயப்படுத்திய உனக்கு..... அதெல்லாம் ...
கவிப்புயல் இனியவன்
மார்ச் 19, 2019 04:28 பிப
உனக்கு எனக்கும்..... ஒரே ஒரு வித்தியாசம்.... நீ கண்ணால் கவிதை.... சொல்கிறாய்...... நான் எழுதுகருவியால்.... கவிதை சொல்கிறேன்....! கவிப்புயல் இனியவன் 19.03.2019
சசிப்ரியன்
பிப்ரவரி 25, 2019 01:00 முப
இரவில் தெரியும் நிலவும் பகலில் ஒழிந்துகொள்கிறது  என்னவளை பார்த்தவுடன்!!!    
சசிப்ரியன்
பிப்ரவரி 23, 2019 12:32 பிப
எத்தனையோ இரவுகளை நான் கடந்திருக்கிறேன் உன்னை சந்தித்த நாளிலிருந்து என் கண்களில் தோன்றி என்னை உறங்கவிடாமல் செய்தவளே!! என் விழிகளில் கரைந்து என் மனதில்நின்றாயடி காதல் ...
சசிப்ரியன்
பிப்ரவரி 22, 2019 10:33 பிப
பெண்ணே உன்னை வர்ணிக்கையில். என் தாய்மொழியும் சொக்கிநிற்கிறது! வார்தையேதும் இல்லாமல்!!!    
சசிப்ரியன்
பிப்ரவரி 19, 2019 11:38 பிப
பெண்ணே நான் உன்னை  என்  இதயத்தில் வைதிருகிறேன்!  என் இதயம் துடிக்கும் போது!!  வழித்தால்   சொல் என்!!! இதயதுடிபையும் நிறுத்தி                                  விடுகிறேன்!!!!!
சசிப்ரியன்
பிப்ரவரி 14, 2019 05:02 பிப
பெண்ணே உன்னை மறக்கவில்லை                                            நினைப்பதற்கு!! என்  நினைவாகவே  இருக்கிறாய்!!!
சசிப்ரியன்
பிப்ரவரி 13, 2019 07:04 பிப
உன்னுடன் பேசிய நாட்களை விட!   தனிமையில் உன் நினைவுகளுடன் பேசிய  நாட்களே அதிகம்!!!
சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:48 முப
புள் போல் உடலோ, புறாவின் கழுத்தோ, செங்கமல நெற்றியிலே பிறையென பொட்டோ, நீர்வீழ்ச்சி கூந்தலில் நீராடும் மல்லிகை, வான்நிற ஆடையில் அவள்... மாலை கண்டவுடன் மயங்கும் சூரியகாந்தியாய் மயங்கினேன் ‍ ...
மேலும் தரவேற்று