காதல் கவிதைகள்

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள், Kadhal Kavithaigal

ஆர் எஸ் கலா
ஆகஸ்ட் 11, 2020 08:08 பிப
#இது #ஓர் #அழகிய #காதல் #சோகப்பாடல்  #ஆண் #குரலில் #ஒலிப்பவை #நான் #வார்த்தைகளை #மாற்றி #அமைத்துள்ளேன் #என்ன?  #பாடல் #கண்டு #பிடியுங்கள் 😊 பொன்னையா பொன்னையா  உன்னை நினைச்சு  இருந்தேன் ...
ஆர் எஸ் கலா
ஆகஸ்ட் 11, 2020 07:51 பிப
வாடாத நெஞ்சம் ஓடாகத் தேயும். மாண்டாலும் கூட உனது நாமம் கூறும். உன்னைச்  சேராத சொர்க்கம் உமது  கரங்களின் பக்கம். தீண்டிடாத உன்  விரல்களைக் கண்டு வெவ்வேறு  வினாக்களோடு மனசுக்குள்ளே தர்க்கம்.  இது ...
மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:45 பிப
👀👀அவள் இமை பேசுவதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.... இதற்கிடையில் அவளது 💋💋இதழ் அசைவிற்கு எப்படி நான் பதில் அளிப்பது...‌
மகிழ் கோவன்
ஜூலை 30, 2020 10:36 பிப
விளையாட்டாகக் கூட உன் மீது கொண்ட காதலை பரீட்சித்துப் பார்க்காதே  உறுதிப்படுத்த உயிரையும் கூட தருவேன்.... 😔 நினைவிருக்கட்டும் காதலிக்க தான் சம்மதம் தேவை காதலை நிரூபிக்க அல்ல....😔😔
ஆர் எஸ் கலா
ஜூலை 25, 2020 02:23 பிப
கம்பன் எழுதாத  வரிகள் கொடுக்கின்றது. உமது விழிகள். அவன் கரங்களில் சிக்கிடாத சொற்களையெல்லாம்  வாரிக் கொடுக்கின்றது. உனது இதழ்கள். தேக்கு மரம் என்றான் சின்ன யானை என்றான்  ஓர் பெரும் ...
Fazee
ஜூலை 15, 2020 07:52 பிப
உன்னை சுமந்த இதயம் துடிக்கும் காலமெல்லாம் உன்  மீது  கொண்ட காதல் நிச்சயம் உயிர் வாழும்... "என் கன்னிக்கவிதை" poet 👉 fazee
மேலும் தரவேற்று