தமிழீழம்

தமிழீழம்
கோமகன்
November 11, 2015 07:04 பிப
மணல் மேட்டு நிலத்திலமர்ந்த நிலவொளி திருநாளொன்றில் எனது குழந்தைகளும் ஓர் அணிலை போலவே ஓடித் துள்ளி மணலில் உருண்டு மணல் வீடு கட்டி மண்ணை உடம்பெல்லாம் அப்பி விளையாடி மகிழ்ந்த நிலம் ...
கோமகன்
October 12, 2015 01:01 முப
நிழலே இன்றி  வெயில் தகிக்க நீளும் பகல் பொழுதில் தனியாக ஒரு காகம்  இரங்கி அழும். வேலி முருங்கையும் மெளனமாய் இலையுதிர்க்கும் அரவமொடுங்கிய  நள்ளிரவுகள். ஆள்காட்டி மட்டும் ஒற்றையாய்க் ...
கவிப்புயல் இனியவன்
செப்டம்பர் 09, 2015 09:22 பிப
எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?பேச்சு சுதந்திரம் காணாமல் .....போய் காலாவதியாகி விட்டது .....இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு .....போராடுகிறோம் .....!!!மூச்சை காப்பாற்ற ஒரு இனம் ....மூச்சை கையில் ...
கோமகன்
ஆகஸ்ட் 14, 2015 12:03 முப
ஆராதனை  உனது ரசனைகள்எவை என்பதுஎனக்குத்தெரியாமலே போய்விட்டது. பறவைகளின் வீரக ஒலி,வெளிறியவானில்சுடரும்  ஒற்றை நட்சத்திரம்காற்றின் சிறு சலசலப்பு:சில சமயம்அதன் சங்கீதம்,தூரத்தில்… வெகுதூரத்தில்தெளிவற்றுக் ...
கோமகன்
ஜூன் 07, 2015 01:30 முப
 கொல்லப்பட்ட தேன்கூடு  கொன்ற பிணத்தை மொய்த்துக் கொண்டிருந்தன வண்ணத்துப்பூச்சிகள் .அந்த பிணத்திலிருந்து வடிந்து கொண்டிருந்தது தேன்.ஊன்றிக் கவனித்த போதுஅது ஒரு தேன் கூடாக மாறிக் கொண்டிருந்தது.பிணத்தை ...
கவிப்புயல் இனியவன்
உரிமைக்காக போராடிய போராட்டம் ....உலகறிய செய்த நம் போராட்டம் ....உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....உயிரை தியாகம் செய்த போராட்டம் ....உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!! தமிழனுக்கு சிறப்பு ...
rupan
ஏப்ரல் 29, 2015 06:48 முப
ஈழம் என்ற வார்த்தைசங்க இலக்கியங்களில்உயிர் பெற்றதுபாடல் பாடிய புலவரின் பெயரும் ஈழத்து பூதந் தேவனார்அதற்கு முன்பே இலங்கை தீவுக்கு ஈழம் என்ற நாமம் வந்தது.ஒரு தேசத்தின் யுத்தம்முப்பது ஆண்டுகள் தாண்டிய ...
கோமகன்
ஏப்ரல் 21, 2015 01:14 முப
 பனையடி வினை  பாடலெல்லாம் சிதைந்திருந்த தெருவழியேதனித்திருந்த பனை மரங்களைக் கேட்டேன்இந்த வெறி எங்கே கொண்டு போகும்? என்று எந்தப்பனையும் எதுவும் பேசவில்லைநூற்றாண்டுகள் பலவும் வாய் மூடி மௌனமாக இருந்த ...
கோமகன்
மார்ச் 07, 2015 01:14 முப
 வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-   முதற்காட்சி1.பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவுபிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல்பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலைபிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது ...
கோமகன்
பிப்ரவரி 05, 2015 02:21 முப
 பல்லக்கு ரஜனிகாந் முப்பது பேரைவெழுத்து வாங்குகிறார்சிவாஜி வெற்றிப்படமா தோல்விப்படமாயாருக்குத் தெரியும்பிம்பத்துக்கு வெளியேரஜனிசந்நியாசியா அரசியல்வாதியா யாருக்குத் தெரியும்அவருக்கே ...
மேலும் தரவேற்று