Anmeega Kathaigal

Anmeega Kathaigal
Anmeega Kathaigal
மெக்னேஷ்
November 19, 2016 09:59 முப
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.   ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் ...
கவிப்புயல் இனியவன்
செப்டம்பர் 08, 2015 04:16 பிப
வாழ்க்கை வட்டம்.ஒரு ஊரில் கல் உடைக்கும் தொழிலாளி ஒருவன் இருந்தான். அவன் தன் வாழ்க்கை நிலை பற்றி அதிருப்தியும், கவலையும் அடைந்திருந்தான். ஒரு நாள் ஒரு செல்வந்தனின் வீட்டின் வழியே சென்றான். வெளியில் ...
கவிப்புயல் இனியவன்
செப்டம்பர் 08, 2015 04:13 பிப
”இது கடந்து போகும்”துறவியிடம் சீடன் சொன்னான்: ” என்னுடைய தியானம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. என் கவனம் முழுக்க சிதறி விடுகிறது. கால்கள் வலிக்கிறது. நான் சற்று தியானம் செய்ய ஆரம்பித்த சிறிது ...
கவிப்புயல் இனியவன்
செப்டம்பர் 08, 2015 04:10 பிப
மௌனத்தைக் கேட்கவும்-------------------ஒரு சீன அரசன் தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அரசன் தன் மகனுக்கு அரசனாகும் தகுதி இருக்கிறதா என அறிந்துகொள்வதற்காக ஒரு ஜென் ...
poomalaipalani
ஆகஸ்ட் 19, 2015 08:00 முப
தத்துவக்கதைமங்கை கண்டு மயங்காதவனுக்கே மரியாதைமகாலட்சுக்கு சுயம்வரம்சாதாரண மனிதகுல லட்சுமிக்கே திருமணம் என்றால் ஊர் எவ்வளவு அல்லோகல்லோ படுகிறது.பத்திரிக்கைகளில் எல்லாம் அந்த செய்தி தானே ...
aaseyathirai
டிசம்பர் 19, 2013 01:37 பிப
ஸ்வாமி எம்பெருமானார் நியமித்த 74 சிம்ஹாஸனாதிபதிகள்1.  சொட்டை நம்பி/ஆளவந்தார்2.  புண்டரீகர்/பெரிய நம்பி3.  தெற்காழ்வான்/திருக்கோட்டியூர் நம்பி4.  சுந்தரதோளுடையான்/திருமலையாண்டான்5.  ராமானுஜம்/பெரிய ...
parveen
November 30, 2013 05:00 பிப
ஒரு ஊரில் அன்வர் என்று ஒருவன் இருந்தான்,அவன் வேலை என்னவென்றால் ஒருவர் மரணித்த பின் அவரை அடக்கம் செய்த பின் இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து கல்லறையை தோண்டி அந்த சடலங்களின் உடலின் போர்த்தி இருக்கும் ...
கவிப்புயல் இனியவன்
November 24, 2013 11:58 முப
சரியான உதாரணம் ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக உழைத்து விறகு வெட்டி வாழ்ந்து வந்தான்.ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான்.இது இந்த நிலையில் எப்படி ...
கவிப்புயல் இனியவன்
November 24, 2013 11:55 முப
ஷா அதி பேராசைக்காரன் உலகம் முழுவதையும் பெற ஆசைப் படுகிறான்.திருப்தியுற்ற மனிதன் ஒரு ரொட்டித் துண்டிலே ஆறுதல் பெறுகிறான்.செல்வத்தைக் காட்டிலும் திருப்தியோடு கூடிய வறுமை சிறந்தது. ********** ஒருவன் ...
கவிப்புயல் இனியவன்
November 24, 2013 11:49 முப
கர்வம் ************* மகனே, நான் உன்னை எச்சரிக்கிறேன். நீ கர்வியாகி விட வேண்டாம். அது என்றைக்காவது உன்னைத் தலை கீழாகத் தள்ளிவிடும். அறிவுள்ள மனிதனுக்கு கர்வம் அழகன்று. அறிவற்றவர்களேகர்வம் ...
மேலும் தரவேற்று