தொடர் கதைகள்

தொடர் கதைகள்

Thodar Kathaigal

Yalisai (Shrijo)
ஏப்ரல் 26, 2016 09:55 முப
StartFragmentமனதோடு மழை வாசம்! அத்தியாயம் - 2 ஏதோ சண்டை போல உள்ளதே என்று வர்ஷா எண்ணினாள். எதற்கும் சென்று பார்ப்போம் என்று அங்கு சென்றாள். அங்கு கூட்டத்தின் நடுவில் நின்றவர்களைப் பார்த்தவள் ...
Yalisai (Shrijo)
ஏப்ரல் 26, 2016 09:54 முப
StartFragmentமனதோடு மழை வாசம்! --- ஸ்ரீஜோ அத்தியாயம் – 1 அந்த அதிகாலை வேளையில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்க்கு அந்த நீல நிற ஆடி கார் புறப்பட்டது! நம் கதையின் நாயகி வர்ஷா பின் சீட்டில் ...
கோமகன்
மார்ச் 17, 2016 05:46 பிப
முதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை நான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் ...
ரமணி
ஜனவரி 29, 2016 09:48 முப
விஷ்வாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. செல்லைக் காதில் வைத்துக்கொண்டு சிரித்தப்படி நின்றான். அவளும் தான். விஷ்வாவே மீண்டும் பேசினான். “நந்தினி..?” மறுமுனையில் அவள் “ஹ்ம்ம்..” “I love ...
ரமணி
ஜனவரி 05, 2016 07:02 பிப
"விஷ்வாவின் காதல் கதை" தாமதமான கதை: தமிழ் நண்பர்கள் தள நண்பர்களுக்கு வணக்கம். இந்த தொடர்கதையின் மூன்றாம் பகுதியை போன வருடம் ஆகஸ்ட் மாதம் எழுதினேன். அதன் பிறகு அடுத்த பகுதி இதோ இந்த வருடம். காரணங்கள் ...
sugiri
டிசம்பர் 22, 2015 07:58 பிப
மதிவாணன், கீழே இருந்தவன் சட்டை காலரை பிடித்து இழுத்து வேறு புறம் முரட்டுத்தனமாக தள்ளினான். கற்கள் மேல் விழுந்தவனுக்கு தன்னை தாக்கியது எது என்று அறியுமுன் நினைவு தப்பியது. ம‌திவாணனின் கண் மண் ...
sugiri
டிசம்பர் 21, 2015 05:32 பிப
காலையில் மேட்டுப்பாளையத்தை அடைந்த போது எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் மலை மேல் ஏற தொடங்கினர். முன்பதிவு செய்து இருந்ததால், உதகமண்டலத்தில் நேரே ஹோட்டலுக்கு ...
sugiri
டிசம்பர் 19, 2015 08:23 பிப
"எக்ஸ்க்யூஸ் மீ சார். மே ஐ கம் இன்?"   திரும்பியவன் முகத்தை அப்பொழுது தான் சரியாக பார்த்த தேவிகாவினுள் அதிர்ச்சி, துக்கம், வலி, கோபம், வெறுப்பு என்று பெரும் உணர்ச்சி கலவை உண்டானது. இதை அவனாலும் உணர ...
sugiri
டிசம்பர் 18, 2015 11:49 பிப
பெரியவர் செல்வமணி இறந்து கழிந்த இந்த இரண்டு மாதங்கள் நீண்ட இரண்டு வருடங்கள் போல தோன்றியது. தேவிகா அவன் வாழ்வில் இருந்து விலகி, தன்னுடன் அவன் உணர்வையும் உயிர்ப்பையும் எடுத்து சென்றுவிட்டாள். அவளை ...
கோமகன்
October 13, 2015 12:52 முப
உச்சிவானில் ஏறி நின்று உலகத்தின் தலைமீது உருகிய தீக்குழம்பை சூரியன் வாரி ஊற்றிக் கொண்டிருந்தான். எங்கும் அனல் மூட்டம் எங்கும் கனல் கொந்தளிப்பு. எந்தக்கணத்திலும் எரிந்து சாம்பலாகிவிடலாம் என்று ...
மேலும் தரவேற்று