சிறுகதைகள்

சிறுகதைகள்

Siru Kathaigal

anusuya
ஜனவரி 15, 2017 09:34 முப
StartFragmentதமிழில் பாரதியும் , பாரதியின் தமிழும் எப்போதுமே அழகு . எனக்குத் தெரிந்த உலகின் மிக அழகான இரு பெயர்கள் தமிழும் , பாரதியும் தான் . இந்த அழகான பெயர்கள் தான் என் கதையின் இரு குட்டி ...
Asokan Kuppusamy
டிசம்பர் 01, 2016 05:36 பிப
” என் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போய்ட்டா, ஜாலிதான்” சந்தோஷத்தில் ஒரு படத்தில் ஜனகராஜ் குதிப்பது போலவே குதித்தான் கருமுத்து.                          மனைவி…அவள் அம்மா வீட்டிற்கு போனவுடன் நண்பர்களை ...
சுரேஷ்.G.N
November 30, 2016 09:15 பிப
“ ப்ரியா, நான் கிளம்புறேன். ஒன் ஹவர் பர்மிசன் போட்ருக்கேன்.” என்ற அர்ச்சனா, கைப்பையை எடுத்து கொண்டு கிளம்பினாள். “என்னடி இவ்வளவு சீக்கிரம். வண்டி வேற சர்வீஸ் விட்ருக்கிற. எப்படி போவ?” ...
மெக்னேஷ்
November 19, 2016 09:59 முப
‘இன்றும் ஒன்றுகூட தேறாது போலிருக்கிறதே’ என்றான் முத்தண்ணன் ஏக்கத்துடன்.   ‘கடலம்மாவிற்கு நம் பரதவர்குலம் மீது ஏனிந்த கோபமோ தெரியவில்லை’ என்று பதில் சொல்லி தன் மைத்துனனைத் தேற்ற முயன்றான் ...
கோமகன்
November 09, 2016 04:22 பிப
1995 ல் இதமான வெய்யிலை கண்ட ஓர் அதிகாலை  நேரம் அலாரம் சிவாவினது  நித்திரைக்கு உலை வைத்தது.சிவா  வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு.இந்த ஏற்பாட்டினால் அவன் தனது பூனைத் ...
மொழியற்றவள்
October 19, 2016 01:25 பிப
அவன் அன்றைக்கு முழுமனதாய் முடிவெடுத்து விட்டான்.. வாழ்க்கை அநாவசியம், இங்கே சாதனையைக்காட்டிலும் வேதனை அதிகம், இன்னும் இன்னும் துன்பப்பட்டு கடைசியில் இதுதான் வாழ்க்கை என அறிந்துகொள்ள இந்த ...
பெனா
செப்டம்பர் 20, 2016 05:25 பிப
அன்று காலை முதலே ராசம்மாளுக்கு மனது சாியில்லை, நேற்று தனது மருமகளிடம் தன் மகன் முதியோா் இல்லம் என்று எதையோ பேசிக்கொண்டிருந்ததை அந்த வழியாகச் சென்றபோது கேட்டுவிட்டாள். மனது குறுகுறுத்தது ...
malar manickam
செப்டம்பர் 12, 2016 05:45 முப
                     புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு, சம்பளம் வாங்கிய கையோடு வீட்டுக்குள் வந்தார் அப்பா. அவரது அன்பு மகள் ஜெனி தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தாள். இருவரும் உணவு உண்டபிறகு ...
malar manickam
செப்டம்பர் 07, 2016 09:50 முப
      “என்னடா ரவி… மொபைல யார் கூட சாட் பண்ணிட்டு இருக்க..?;;’    ‘ரம்யா கூட டா..’   ‘உனக்கு வேற வேலையே இல்லையா. எப்பவும் போனையே நோண்டிட்டு இருக்க..?’   ‘அடப்போடா மகேசு. இது தான் என்ஜாய் பண்ற ...
ஸ்ரீதர் விக்னேஸ்
ஆகஸ்ட் 30, 2016 07:32 பிப
கடைசியாக கடந்த தீபாவளிக்கு நிகழ்ந்ததாக  நியாபகம் வரும் தீபாவளி வரை மீண்டும் விட்டு விட்டால், குற்ற உணர்வின் புழுங்கியே செத்துடுவேண். தீராத அலுவலக தொல்லையில், இதெற்கெல்லாம் எங்கே ...
மேலும் தரவேற்று