கேரள சமையல்

கேரள சமையல்
வினோத் கன்னியாகுமரி
முக்கனிகளில் ஒன்றாக வைக்கப்படும் அளவிற்கு பலாப்பழம் பிரசித்தி பெற்றது. ஆனால் அதை ஒரளவிற்குத்தான் சாப்பிட முடியும். அதிகம் சாப்பிட்டால் வயிறு வலி ஆரம்பித்துவிடும். எனவே பலாப்பழம் அதிகமாக இருந்தால் ...
நந்தினி
பிப்ரவரி 10, 2011 11:41 பிப
கோதுமை மாவையும்,மைதா மாவையும் சேர்த்து சூடு நீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து நல்ல பதமாகும் வரை பிசையவும். பிசைந்த மாவில் லேசாக எண்ணெய் தடவி சிறு சிரு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ...
nizam
ஆகஸ்ட் 23, 2010 03:29 பிப
பிரியாணி செய்யும் முன் சில தயார் செய்யவேண்டியவை பாஸ்மதி அரிசியுடன் பட்டை, ஏலக்கா மற்றும் கிராம்பு இட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் அரை வேக்காட்டில் வடித்து வைக்கவும் முந்திரி ,அன்டிப்பருப்பு ...
வினோத் கன்னியாகுமரி
ஜூலை 05, 2010 04:03 பிப
முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும். பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஏலக்காயை பொடித்து ...
ஜோஸ்
ஜனவரி 21, 2010 06:56 பிப
செ‌ய்முறை ஒரு வா‌ண‌லி‌யி‌ல் நெ‌ய் ‌வி‌ட்டு, அ‌‌தி‌ல் அ‌ரி‌சியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ‌பி‌ன்ன‌் அ‌ந்த அ‌ரி‌சியை ந‌ன்கு கழு‌வி, ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு, ஒரு ...
மேலும் தரவேற்று