மதுரை சமையல்

மதுரை சமையல்
pandima
ஆகஸ்ட் 21, 2014 05:50 பிப
இஞ்சி , வெள்ளைப்பூண்டு இரண்டையும் மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த விழுதை சுத்தம் செய்த கோழிக் கறியாடு சேர்த்து மேலும் மிளகாய்ப் பொடி , மஞ்சள் பொடி , கலரு்காக கேசரிப் பொடி மற்றும் ...
pandima
மார்ச் 24, 2014 12:04 முப
அரிசி மாவில் தேவையான அளவு  சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கெட்டி பிடித்துவிடாமல் உதிரியாக கிளறி வைக்கவும்இட்டலிச் சட்டியிலோ புட்டுக் குழாயிலோ கொஞ்சம் மாவையும் கொஞ்சம் ...
விண்மீண்
பிப்ரவரி 01, 2013 07:04 முப
  செய்முறை: * முதலில் வெறும் வாணலியில் பச்சைப் பருப்பை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். * பிறகு குக்கரில் (அ) ஒரு பாத்திரத்தில் பருப்பு வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் ...
GAYATHRI
ஜூன் 27, 2011 08:27 பிப
அரிசி, துவரம் பருப்பு, தக்காளி, பாதி அளவு வெங்காயம் இவற்றை குக்கரில் போட்டு வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், முழு மல்லி, மிளகு, சீரகம், கடலை பருப்பு, இவற்றை அரைத்து மாவாக்கி கொள்ளவும், புலியை கரைத்து ...
ஜோஸ்
May 07, 2010 11:16 முப
செய்முறை : வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக ...
ஜோஸ்
மார்ச் 09, 2010 04:15 பிப
செ‌ய்யு‌ம் முறை பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு ‌ஸ்பூ‌ன் நெய் விட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஒரு வா‌ய் அக‌ன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி ...
ஜோஸ்
மார்ச் 09, 2010 04:10 பிப
செ‌ய்யு‌ம் முறை பருப்பை நன்கு தோல் நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவேண்டும். அடு‌ப்‌பி‌ல் வா‌ண‌லியை‌ப் போ‌ட்டு பய‌த்த‌ம் பரு‌ப்பை பொன் வறுவலாக வறுத்து எடுக்கவும். வறுத்த பருப்பை ...
ஜோஸ்
மார்ச் 05, 2010 07:21 பிப
செய்முறை: காளானை சுத்தம் செய்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு ஒன்றாகக் கலந்து தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து வைத்துக் ...
ஜோஸ்
மார்ச் 05, 2010 05:32 பிப
செய்முறை: புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும். பட்டை, லவங்கம் தவிர மீதி அனைத்தையும் பு‌ளி‌க் கரைச‌லி‌ல் கலந்து கொண்டு இந்தக் கலவையில் மீன் துண்டங்களைப் போட்டு ஊற வைக்கவும். ஊறிய மீனை எடுத்து ...
ஜோஸ்
மார்ச் 05, 2010 05:27 பிப
செய்முறை: கோ‌ழி‌க்க‌றியை சு‌த்த‌ம் செ‌ய்து ம‌ஞ்ச‌ள் தூ‌ள் சே‌ர்‌த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துக் கொதிக்க ...
மேலும் தரவேற்று