செட்டிநாடு சமையல்

செட்டிநாடு சமையல்
நாஞ்சில்
டிசம்பர் 25, 2012 12:48 பிப
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, வெங்காயம் போட்டு தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக சிவந்ததும் இதனுடன் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். நன்றாக சேர்ந்ததும் புளி கரைசலை சேர்த்து ...
Karthika
செப்டம்பர் 18, 2012 05:59 பிப
பச்சரிசியை 2  மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பொடி செய்து கொள்ளவும். (ஈரம் இல்லாமல்) பாசி பருப்பை நன்கு வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும். ...
Karthika
ஜூலை 05, 2012 08:43 முப
1.   தேங்காயை அரைத்து, பிளிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும் 2.   குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும். 3.   களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு ...
குமரன்
ஜூலை 29, 2010 10:15 பிப
முதலில் முதல் நாள் நன்றாக அரைத்து ஊறப்போட்ட அரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து தோசைக்கல்லை அதன் மேல் வைக்கவும். தோசைக்கல் சற்று சூடானவுடன் 2 கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றவும். ...
sundar
May 30, 2010 03:04 பிப
சுத்தம் செய்த முயல் கறியினைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பூ,கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும். பிற்கு இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ...
மேலும் தரவேற்று