others

others
mala31
ஆகஸ்ட் 16, 2012 08:22 முப
1. 4 கோப்பை தண்ணீரில் கோழி இறைச்சியை வேகவைக்கவும். 2. 4 கோப்பை தண்ணீர் சுண்டி, ஒரு கோப்பையாக மாறியவுடன் இறைச்சியையும் மீதமுள்ள தண்ணீரையும் இறக்கி வைக்கவும். 3. எண்ணெயை சூடாக்கி, அதில் அரைத்த ...
sri
ஜூலை 20, 2012 08:08 பிப
 பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.      வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து ...
Karthika
ஜூலை 05, 2012 08:43 முப
1.   தேங்காயை அரைத்து, பிளிந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும் 2.   குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தை போடவும். 3.   களைந்து வைத்திருக்கும் பச்சரிசியை குக்கரில் போட்டு ...
Geethaasampath
ஜூன் 30, 2012 09:27 முப
Hi Friends இன்று ஒரு மாற்றத்துக்காக ஒரு 5 3/4 வயது குழந்தை சொன்ன ஒரு சமையல் குறிப்பை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  என்னிடம் எப்படி மழலையில் சொன்னாளோ அதை அப்படியே இதில் ...
Geethaasampath
ஜூன் 26, 2012 08:10 பிப
செய்யும் முறை: கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். உளுந்து, கடலை பருப்பை ஊற வைக்கவும். இவற்றோடு பச்சை மிளகாய், ...
Geethaasampath
ஜூன் 26, 2012 02:23 முப
செய்யும் முறை: முதலில் வெண்டைக்காயை மிக்ஸியில் போட்டு நல்ல விழுதாக அரைத்துக் கொள்ளவும். இவற்றோடு கோதுமை மாவு, அரிசி மாவு, ரவை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு ...
Geethaasampath
ஜூன் 26, 2012 02:22 முப
செய்யும் முறை: வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை பொடி பொடியாக திருத்திக் கொண்டு தோசை மாவுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் தோசை கல்லை வைக்கவும். கல் காய்ந்ததும் தோசை மாவில் ...
Geethaasampath
ஜூன் 26, 2012 02:21 முப
செய்யும் முறை: ஜவ்வரிசியை தனியாக 1 மணி நேரம் தண்ணீரில் ஊர வைக்கவும். கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 1 மணி நேரம் தண்ணீரில் ஊர வைக்கவும். பிறகு ஊறிய பருப்புகளை ...
Geethaasampath
ஜூன் 26, 2012 02:20 முப
செய்யும் முறை: சாதத்தை நன்றாக பிசைந்துக் கொள்ளவும். கடலை மாவு, சிறு சிறு துண்டுகளாக பண்ணிய காய்கறிகள், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சம் பழச்சாறு, உப்பு இவற்றுடன் பிசைந்து ...
Geethaasampath
ஜூன் 26, 2012 02:19 முப
செய்யும் முறை: கோஸ், கேரட், பீன்ஸ், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக திருத்திக் கொள்ளவும்.  பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும். திருத்திய ...
மேலும் தரவேற்று