Vadai

Vadai
பிரியா
டிசம்பர் 15, 2012 12:07 பிப
கொள்ளை கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, வெங்காயம், சோம்பு, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். இதை வடையாகத்  தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
பிரியா
October 19, 2012 03:25 பிப
கடலை பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் வாழைப்பூ, வெங்காயம், உப்பு சேர்த்து பிசையவும். இந்த மாவை வடையாகத் தட்டி, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Karthika
May 09, 2012 09:09 முப
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்து பிசையவும். மாவை சூடான எண்ணெயில் ...
Karthika
மார்ச் 12, 2012 04:54 பிப
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த சக்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் ...
gomathy
பிப்ரவரி 25, 2012 11:22 பிப
முதலில் அரிசியை புளித்த மோரில் 1 மணீ நேரம் ஊற வைக்கவும். பின்பு அத்துடன் மிளகாய்வ்ற்றல் உப்பு சேர்த்து வெண்ணெய் போல் விழுதாக அரைக்கவும். அரைத்த விழுது மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பின்பு ...
sheik
ஏப்ரல் 11, 2011 09:08 முப
நண்டை சுத்தம் செய்து குக்கரில் சிறிது நீர் விட்டு மஞ்சள் பொடி, பிரிஞ்சி இலை ஒன்று சேர்த்து வேக விடவும் வெயிட் போட வேண்டாம். நண்டு வெந்து இருக்கும். இதன் தசையை ஸ்பூனால் கரண்டி ஒரு பாத்திரத்தில் ...
indhu
ஜூலை 30, 2010 06:28 பிப
முதலில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற‌வைக்கவும். பிறகு மேலே கூறியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பை மூட்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக உருட்டி போடவும். ...
123
ஏப்ரல் 06, 2010 12:24 முப
இறாலை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுகடலை, தேங்காய் துருவல் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ...
சச்சின்
பிப்ரவரி 15, 2010 09:27 பிப
பச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து தண்ணீரை வடித்து விட்டு நிழலில் உலர்த்தவும். அதிக நேரம் உலர்த்தாமல் அரிசியை கையில் எடுத்து பார்த்தால் கையில் ஒட்டாமல் ...
மேலும் தரவேற்று