Resam

Resam
V SUMITHRA
பிப்ரவரி 09, 2016 12:38 பிப
வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைக்கவும்.முள்ளங்கியை சாறு பிழிந்து வைக்கவும்.தக்காளியை மிக்ஸியில் அரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.கொதி வந்ததும் முள்ளங்கி சாறு,வறுத்து ...
V SUMITHRA
டிசம்பர் 15, 2015 07:50 பிப
செய்முறை -  கொள்ளை சிவக்க வறுத்து,1 ஸ்பூன் தவிர மீதியை வேக வைக்கவும்.பின் வாணலியில் துவரம் பருப்பு, தணியா,மிளகு,சீரகம்,பெருங்காயம்,மிளகாய் எல்லாம் வறுத்து மீதி வைத்த கொள்ளுடன் சேர்த்து ...
V SUMITHRA
பிப்ரவரி 26, 2015 02:03 பிப
முதலில் துவரம் பருப்பில் 1 ஸ்பூன்,தணியா - 3 ஸ்பூன்,மிளகு - 1 ஸ்பூன்,சீரகம் - 1/2 ஸ்பூன்,மிளகாய் - 2 இவற்றை சிறிது எண்ணையில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.மீதி துவரம் பருப்பை வேக வைக்கவும்.பின்னர் அரைத்த ...
V SUMITHRA
பிப்ரவரி 23, 2015 08:06 பிப
ஆரஞ்சை சாறு எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் பருப்பு,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் வறுத்து மிக்ஸியில்பொடிக்கவும்.தக்காளியை அரைத்து நீரில் கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் போட்டு கொதிக்க விடவும்.பின் ரசப் ...
V SUMITHRA
பிப்ரவரி 20, 2015 03:56 பிப
முதலில் வாணலியில் துவரம் பருப்பு  1 ஸ்பூன்,தணியா,மிளகு,சீரகம்,மிளகாய் - 2,பூண்டு,தூதுவளை இலை எல்லாம்வறுத்து தக்காளியுடன் சேர்த்து அரைக்கவும். புளியை  நீரில்  கரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் ...
மேலும் தரவேற்று