கருவேப்பிலை கழுவி நிழல் உலர்த்தலாக உலர்த்தவும்.இரண்டு நாட்கள் கூட வீட்டுக்குள் உலர்த்தலாம்.நன்கு உலர்ந்தால் நன்றாக பொடியாகும். பிறகு பருப்பு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையும் ...
வேப்பம் பூ summer-ரில் அதிகமாகக் கிடைக்கும். இல்லை என்றாலும் சென்னையில் அம்பிகா அப்பளம், சாரதா ஸ்டோர், நாட்டு மருந்து கடை போன்ற இடங்களில் விலை அதிகம் என்றாலும் வாங்கி, கொஞ்சம் சுத்தம் செய்து கொண்டு ...